<< laminating laminations >>

lamination Meaning in Tamil ( lamination வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

மென்தகடு,



lamination தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இந்த நிகழ்வுகளின்போது, கருவின் அமைப்பு ரீதியான கூறுகள்-அதாவது உறை மற்றும் மென்தகடு-ஒழுங்கான முறையில் கீழ்நிலைப்படுத்தப்படும்.

ஆற்றலைச் சேமித்து வைப்பதும், முக்கிய கொழுமிய சமிக்ஞை மூலக்கூறுகளாகவும், உயிரணு (கல) மென்தகடுகளுக்கான அமைப்புக் கூறுகளாகவும் இருப்பதுமே கொழுமியங்களின் முக்கியமான செயல்பாடுகளாகும்.

இந்த இசைவெளியீடு, முன்னர் வெளியிடப்பட்ட பாடல்களையும் சேர்த்து, மூன்று மென்தகடுகளாக வெளியானது.

மகாராட்டிர கோட்டைகள் கைகர்-மார்சதென் சோதனை (Geiger–Marsden experiment, கைகர்-மார்ஸ்டன் சோதனை) அல்லது ரூதர்போர்டு தங்க மென்தகடு சோதனை (Rutherford gold foil experiment) என்பது ஒவ்வொரு அணுவிலும் நேர் மின்னூட்டம் கொண்ட உட்கரு உள்ளதைக் கண்டறிய உதவிய சோதனைகளில் முக்கியத்துவம் வாய்ந்த சோதனை ஆகும்.

இதனாலேயே மின்னாக்கி, மின்மாற்றி போன்றவற்றின் உள்ளகம் காப்பிடப்பட்ட மென்தகடுகளால் ஆக்கப்பட்டுள்ளன.

ஐதரசன் நிற மாலையை விளக்காததாலும், ரூதர்போர்டு தங்க மென்தகடு சோதனை முடிவுகளாலும் தாம்சன் அணுக் கோட்பாடு கைவிடப்பட்டது.

ஒட்டுப்பலகைகளை உருவாக்கும் மரமென்தகடுகள் பொதுவாக 1/8 அங்குலங்கள் தடிப்புக் கொண்டவை.

இக்கனிமத்தின் படிகங்கள் அரிதாக, மென்தகடு அல்லது (010) இல் பலகை அமைப்பிலும், C க்கு இணையாக ஊசிவடிவப் படிகமாக நீண்டும், மெல்லிய செதில்களாகவும் கண்ணப்படுகிறது.

பலேடியம் மென்தகடு என்பது பலேடியமும் வெள்ளியும் சேர்ந்த உலோகக் கலவையால் ஆக்கப்பட்ட உலோகக் குழாயாகும் பொதுவாக 300 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் வெப்பப்படுத்தும் போது அதன் படிக வடிப்பி வழியாக ஓரணு ஐதரசனை மட்டுமே புகுந்து செல்ல அனுமதிப்பது இவ்வுலோகக் கலவையிலான தகட்டின் தனிச்சிறப்பு ஆகும்.

உயிரணுக்கரு மென்தகடு .

விலங்கு உயிரணுக்களில், கருவுக்குரிய பொறிமுறை ஆதரவை இடைநிலைக்குரிய நாரிழைகளின் இரண்டு வலையமைப்புகள் வழங்குகின்றன: உயிரணுக்கரு மென்தகடு உறையின் உட்புறத்தின் மீது ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பை உருவாக்குகிறது.

சுற்றகவூர்தி, அல்லது சுழல்-இறக்கை வானூர்தி, காற்றிதழ் குறுக்குவெட்டுக் கொண்ட மென்தகடுகளுடனான சுழலும் சுற்றகத்தைப் ( சுழல் இறக்கை) பயன்படுத்தி தூக்குவிசையைப் பெறுகிறது.

இதேபோல, அதே காலப்பகுதியில், கரு மென்தகடும் பிரித்தெடுக்கப்படுகிறது.

ரூதர்போர்டு தங்க மென்தகடு சோதனைக் காலகட்டத்தில் தாம்சன் பிரபுவின் "தாம்சன் அணு மாதிரி" மிகவும் அறியப்பட்டிருந்தது.

lamination's Usage Examples:

delamination survey is to measure the amount of cracking between the rebars before it becomes apparent at the surface.


The hypoblast in some forms originates by invagination, in others by delamination.


delamination of plys and surface papers.


lamination equipment is used to produce composite laminates of substrates and foams.


Failure criteria - failure modes and analysis, criteria, edge delamination (also at layer drop offs ).


hot seal pouch lamination is a process where a document is sealed between layers of polyester film pouch.


When the blastula is spherical and not set free, the germ-layer formation is always multipolar, either by immigration or by delamination, i.


The Gore-Tex system, invented in 1978, uses a proprietary material that is fastened to the inside of the pants through a lamination method.


delamination problem is rather complex due to the presence of singularities and the anisotropy of the media.


They discovered a way to attach the membrane, through an industrial lamination process, to the inside of various types of fabrics.


laminations of wood with carbon fiber, fiberglass, ceramic or hard foam.


Allies and Morrison had been concerned initially about possible delamination.


Careful hunting in the limestone revealed examples of the algal laminations and small domed stromatolites discovered by Margaret Wood and colleagues in the 70s.





Synonyms:

construction, structure, laminate,



Antonyms:

misconstruction,

lamination's Meaning in Other Sites