<< lagoons lags >>

lagos Meaning in Tamil ( lagos வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



லாகோஸ்


lagos தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பின்னர் லாகோஸ் பல்கலைக் கழகத்தில் ஆசிரியராக சில காலம் பணி புரிந்தார்.

சில்வேரா 1905 இல் பிரேசிலில் உள்ள அலாகோஸ் மாகாணத்தில் மாசியோ என்ற இடத்தில் பிறந்தார்.

இதில் அடங்கும் நைஜீரியப் பகுதி, தற்கால ஓயோ, ஓசுன், ஓகுன், ஒண்டோ, எக்கிட்டி, க்வாரா, லாகோஸ் ஆகிய மாநிலங்களையும், கோகி மாநிலத்தின் மேற்குப் பகுதியையும் உள்ளடக்கியது.

அது போன்று நைஜீரியா நாட்டில் கிறித்தவம் மற்றும் இசுலாம் சமயங்களின் மெய்யியல்களைக் கொண்டு கிபி 1970களில் லாகோஸ் நகரத்தில் கிறிஸ்லாம் என்ற கலப்புச் சமயம் தோற்றுவிக்கப்பட்டது.

மாநில உருவாக்கத்தின் மூலம் மேற்கு பகுதியைத் தவிர்த்து லாகோஸ் நகரானது ஏழு உள்ளூர் அரசு பகுதிகளாக பிரிக்கப்பட்டது (தற்போது அவற்றையும் சேர்த்து 13 உள்ளூர் அரசுப் பகுதிகள் உள்ளன).

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் லாகோஸ் (அல்லது லேகோஸ்) நைஜீரியாவில் லோகோசு மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.

கெய்ரோ மற்றும் லாகோஸ் ஆகிய இடங்களுக்கு பின் ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நகரமாக கின்ஷாசா உள்ளது.

விரைவாக நகரமயமாதலின் காரணத்தால் நகரானது கடற்காயலின் மேற்கே தற்போது லாகோஸ் நிலப்பகுதி, அஜிரோமி - லிபோடின் சுருலெரே வரை விரிவடைந்துள்ளது.

கிறிஸ்லாம் சமயமானது கிறித்தவம் மற்றும் இசுலாம் ஆகியவற்றின் நற்கூறுகளை இணைத்து புதிய சமயமாக 1970-ஆம் ஆண்டு முதல் நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரத்தில் துவக்கப்பட்டது.

லாகோஸ் ஆப்பிரிக்காவின் முக்கிய பொருளாதார மையம் ஆகும்; இந்தப் பெருநகரம் அதிக உள்நாட்டு உற்பத்தி அளவையும், கண்டத்தின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான துறைமுகங்களுள் ஒன்றையும் கொண்டுள்ளது.

லாகோஸ் ஆரம்ப காலத்தில் தீவுக்கூட்டங்களில் இருந்து தோன்றிய துறைமுக நகரமாக இருந்தது, அந்த தீவுகள் தற்போது உள்ளூர் அரசு பகுதிகளான லாகோஸ் தீவுகள், எடி ஓசா, அமுவா ஓடோபின் மற்றும் அபாபாவில் அமைந்துள்ளன; தீவுகள் லாகோஸ் கடற்காயலில் இருந்து தோன்றும் சிறுகுடாக்களினால் பிரிக்கப்பட்டுள்ளன.

கலிபோர்னியா மற்றும் லாகோஸ், நைஜீரியாவுக்கு கப்பல் வந்தது.

lagos's Usage Examples:

Environmental standards are closely regulated to ensure preservation of one of the most isolated archipelagos left on earth, thus travel by water is restricted to small, environmentally regulated modes of transportation.


the Wilson line (modified so as to leave Albona in Italy), a demilitarized buffer state, a special r gime for Zara, cession of Pelagosa, Lissa and Lussin to Italy: Valona in full sovereignty, and an Italian mandate in Albania, under the League of Nations.


"Maldive and Laccadive Archipelagos, ii.


In the course of the summer he took the fortresses of Arad, Lippa and Vilagos; provided himself with guns and trained gunners; and one of his bands advanced to within five leagues of the capital.


In addition, Portugal includes two archipelagos in the Atlantic, Azores and Madeira Islands.


DAYS 11-12 A virtually unexplored archipelago Franz Josef Land is one of the most recently discovered archipelagos in the world.


Prosimiae (Lemurs and Galagos).


Earthquakes are rare on the mainland, but not infrequent in Bismarck and d'Entrecasteaux archipelagos.


), and in the extreme south-east with the low wooded archipelagos of Solentiname and Chichicaste near the head of the San Juan river.


Apart from tradition, Samoan is the most archaic of all the Polynesian tongues, and still preserves the organic letter s, which becomes h or disappears in nearly all the other archipelagos.


occupy nearly four-fifths of the total area; and if the sea were to submerge these, four distinct archipelagos would appear, a northern, eastern, western and south-western.


) criticizes his old schoolmaster and describes him as plagosus (a flogger), and Orbilius has become proverbial as a disciplinarian pedagogue.





Synonyms:

Federal Republic of Nigeria, Nigeria,



Antonyms:

None

lagos's Meaning in Other Sites