<< kore korea bay >>

korea Meaning in Tamil ( korea வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



கொரியா


korea தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

கொரியா நாட்டில் முதலிரவிற்கு செல்லும் மணமகனை இரண்டு கால்களையும் கட்டி உள்ளங்காலில் அடிக்கிறார்கள்.

இந்த அருங்காட்சியகம் 1945 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து தென் கொரியாவின் வரலாறு மற்றும் கலை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் கலாச்சார அமைப்பா உள்ளது.

பயணங்கள் தொடர்கின்றன - தென்கொரியா.

அதே ஆண்டில் சீனாவில் நடந்த தேர்வு மூலம் லே ஷாங் தென் கொரியாவுக்கு பயிற்சிக்கு சென்றார்.

இந்த தொடர் 2 ஜூலை 2007ஆம் ஆண்டு முதல் 28 ஆகஸ்ட் 2007ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி திங்கள் மற்றும் செவ்வாய் இரவு 21:55 மணிக்கு ஒளிபரப்பாகி 17 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.

பௌத்த நூல்களின் எழுத்துமுறையாக, பிராமிய எழுத்துமுறைகள் சீனா, கொரியா மற்றும் வியட்னாமில் பயன்பாட்டில் உள்ளன.

தென் கொரியா நாட்டுத் தொலைக்காட்சி தொடர்களில் முதல் முறையாக அமெரிக்கா நாட்டு நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த முதல் தொடர் இதுவாகும்.

அங்கிருந்து இவை கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பரவின.

வடகொரிய முப்படிநிலை ஆட்சியியல் பிரிவு 1952இல் கிம் இல்-சங்கால் உள்ளூராட்சி மீள்கட்டமைப்பின்போது அறிமுகப்படுத்தப்பட்டது இதற்கு முன் இங்கு தென்கொரியாவைப் போன்ர பலபடிநிலை ஆட்சியியல் பிரிவு நிலவியது.

அதை தொடர்ந்து தென் கொரியாவின் முதல் அறிவியல் புனைகதை இயங்குபடமான 'கோல்டன் அயர்ன் மேன்' (1968) உட்பட சில இயங்குபடங்கள் தொடர்ந்து வெளியானது.

பொலினீசிய மொழிகள் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Incheon International Airport, IIA) (인천국제공항) தென் கொரியாவின் மிகப்பெரும் வானூர்தி நிலையமும் தலைநகரப் பகுதியான சியோலின் முதன்மை வானூர்தி நிலையமும் ஆகும்.

தற்போது தென் கொரியாவில் இந்நோயினால் தாக்கப்பட்டு பத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.

Synonyms:

South Korea, Han-Gook, Dae-Han-Min-Gook, D.P.R.K., Republic of Korea, DPRK, Korean Peninsula, Democratic People"s Republic of Korea, North Korea, Asia,



Antonyms:

None

korea's Meaning in Other Sites