<< kinsman kinswoman >>

kinsmen Meaning in Tamil ( kinsmen வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

உறவினர்,



kinsmen தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இதற்கிடையில், கவிதாவின் உறவினர்களான துரை,கோமதி மற்றும் கவிதாவின் தோழி லீலா ஆகிய மூவரும் சேர்ந்து ராஜசேகரனைப் பற்றிய உண்மைகளை வெளிக்கொணர முயல்கின்றனர்.

மேலும் பெஞ்சமினின் உறவினர் குந்தர் ஆண்டர்ஸ் (பிறப்பு குந்தர் சீக்மண்ட் ஸ்டெர்ன்; 1902-1992) என்பவர் எட்மண்ட் ஹுஸெர்ல் மற்றும் மார்ட்டின் ஹைடெகர் ஆகியோரின் கீழ் படித்த தத்துவஞானியும் மற்றும் அணுசக்தி எதிர்ப்பு ஆர்வலரும் ஆவார்.

எனவே திருமணம் முடிந்து இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கட்கு மட்டும் விருந்தளிக்கப்படும்.

ஐதராபாத்தைச் சேர்ந்த புஜங்கர் ராவ் ராஜஸ்ரீயின் உறவினர் ஆவார்.

எனவே பிரபுக்களும், நெருங்கிய உறவினர்களும், மதகுருமார்கள் எவரும் கில்சிக்கு எதிராக சதித்திட்டம் அல்லது கிளர்ச்சி செய்ய முன் வரவில்லை.

1836 வாக்கில், இவரது நிறுவனம் தனது மூன்று மகன்களையும் பிற உறவினர்களையும் பணியமர்த்தும் அளவுக்கு பெரியதாக இருந்தது.

இவரது உறவினர் நிறுவிய சிண்டிகேட் வங்கியில் உயர் அதிகாரியாக பணிபுரிந்த டி.

கொலோசையர் (நூல்) 4இன் அடிப்படையில் பர்னபா, மாற்குவின் உறவினர் என நம்பப்படுகின்றது.

கணவர் அல்லது அவர் உறவினர்களால் கொடுமைப்படுத்துதல் (Cruelty by husband or relatives of husband) (பிரிவு 498 A).

இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும்.

கணவரோ அல்லது அவரது உறவினர்களோ பெண்ணைக் கொடுமைப்படுத்தல் (பிரிவு 498 A) .

கணவரோ அவரது உறவினர்களே பெண்களைக் கொடுமைப்படுத்துவதையோ துன்பப்படுத்துவதையோ சட்டம் அனுமதிப்பதில்லை.

ரணாஜித் குப்தா, ஐசிஎஸ், மேற்கு வங்கத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர், மற்றும் பிரபல பாராளுமன்ற உறுப்பினரும் இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சருமான இந்திரஜித் குப்தா ஆகியோர் இவரது தாய்வழி உறவினர்கள் ஆவர்.

தல்வார்கள் இது பற்றி கூறும்போது உடல் விரைவாக அழுகத் தொடங்கியதாலும், உறவினர்களின் வற்புறுத்தலாலும் தகனக்கிரியை செய்ததாகக் கூறினர்.

kinsmen's Usage Examples:

Marcus himself says, "To the gods I am indebted for having good grandfathers, good parents, a good sister, good teachers, good associates, good kinsmen and friends, nearly everything good.


De Lacy sublet the land among kinsmen and retainers, and to his grants the families of Nugent, Tyrell, Nangle, Tuyt, Fleming and others owe their importance in Irish history.


He finds near kinsmen for them in the Ainus of Japan, the Khmers and Chams of Cambodia and among some of the Micronesian islanders who, in spite of much crossing, still exhibit marked Caucasic types.


18 In fact, the whole of the family morality in Hellas centred in Zeus, whose altar in the courtyard was the bond of the kinsmen; and sins against the family, such as unnatural vice and the exposure of children, are sometimes spoken of as offences against the High God.


Thus a privileged land-tenure was createdbookland; the rules as to the succession of kinsmen were set at nought by concession of testamentary power and confirmations of grants and wills; special exemptions from the jurisdiction of the hundreds and special privileges as to levying fines were conferred.


The system of "compositions" or fines, paid in many cases with the help of kinsmen, finds its natural place in the ancient, tribal period of English history and loses its vitality later on in consequence of the growth of central power and of the scattering of maegths.


part of the state, and their near kinsmen, the Apaches, to the south.


These plans were artfully fostered by the Savoyard kinsmen of Eleanor, daughter of Raymond Berenger, count of Provence, whom he married at Canterbury in January 1236, and by his half-brothers, the sons of Queen Isabella and Hugo, count of la Marche.


The power was largely in the hands of his mother, a negress, who promoted the interests of her kinsmen at court, where indeed even in IJakims time they had been used as a counterpoise to the Maghribine and Turkish elements in the army.


to the day which will reunite them to their kinsmen in Transylvania and Bessarabia.


Graf Von Mansfeld Ernst >>A scion of another branch of the Mansfelds was Peter Ernst, Fiirst von Mansfeld (1517-1604), governor of Luxemburg, who unlike his kinsmen was loyal to Charles V.


The name Marica (" goddess of the salt-marshes") among the Aurunci appears also both on the coast of Picenum and among the Ligurians; and Stephanus of Byzantium identified the Osci with the Siculi, whom there is reason to suspect were kinsmen of the Ligures.





Synonyms:

male sibling, nephew, uncle, relative, relation,



Antonyms:

ancestor, descendant, female sibling, aunt, niece,

kinsmen's Meaning in Other Sites