<< keep guard keep in line >>

keep in Meaning in Tamil ( keep in வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



உள்ளே வை


keep in தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

கெடா தாயும் சேயும் அல்லது பியேட்டா (Pietà) என்பது உலகப் புகழ்பெற்ற கலைஞர் மைக்கலாஞ்சலோ என்பவரால் செதுக்கப்பட்டு, வத்திக்கான் நகரிலுள்ள பேதுரு பெருங்கோவிலின் உள்ளே வைக்கப்பட்டுள்ள கலையழகு மிக்க பளிங்குச் சிலை ஆகும்.

உறையைப் பயன்படுத்துபவர்கள் வேண்டியவற்றை உள்ளே வைத்தபின் மடித்து ஒட்டுவார்கள்.

கருங்குழிக்குள் அகப்பட்ட பொருட்களை முடிவின்றி உள்ளே வைத்திராமல், கருங்குழிகள் இவற்றை ஒருவித வெப்பச் சக்தி வடிவில் கசியவிடக்கூடும் என இத் துறையிலான ஆய்வுகள் காட்டுகின்றன.

மேலும், ஆட்டோகிளேவிலிருந்து திடீர் அழுத்தம் வெளியானது உள்ளே வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிப் பொருட்களை சேதப்படுத்தலாம் மற்றும் அனைத்து உள்ளடக்கங்களையும் வெளியே தள்ளலாம், அன்றைய கடின உழைப்பைக் கெடுக்கும்.

செப்டம்பர் மாதம் 26 அன்று கோயில் கட்டிடத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த தேவையற்ற படைதளவாடங்களை வெனீசியன் ஒருவன் பற்றவைத்த காரணத்தால் தீவிபத்து ஏற்பட்டு கோயில் வெடித்துச் சிதறியது.

இந்த அளவீடுகள் அளவியின் உள்ளே வைக்கப்படுகின்ற நீர்மத்தின் கன அளவைக் குறிக்கும்.

உள்ளே வைக்கோல் வைக்கப்பட்டதற்கு காரணம் பாதத்தை சூடாக வைத்திருக்க காப்புப் பொருளாக வைக்கோல் பயன்படுத்தப்பட்டதா அல்லது அணியாமல் இருக்கும்போது ஷூவின் வடிவத்தைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்டதாவோ இருக்கலாம்.

இவற்றை உள்ளே வைத்துத் துணி அல்லது பட்டினால் ஆன உறையினால் மூடியதாக தலையணை இருக்கும்.

பெரும்பாலான புறவொலி அலகீடுகள் உடலின் மேற்பரப்பிலே செய்யப்படுகின்றன; ஆனால், ஆய்கோலை உடலின் உள்ளே வைத்து அலகீடு செய்வது கூடுதலான தன்னம்பிக்கையைத் தரும்.

வேடுவர்கள் தமக்குச் சொந்தமானதை உள்ளே வைத்துக் கட்டிக் கொள்ளும் இத்துணியை இடுப்பைச் சுற்றிக் கட்டிக் கொள்வர்.

திருக்கோயில் உள்ளே வைகுந்த நாராயணப் பெருமாளுக்குத் தனி சந்நிதி உள்ளது.

கேஷ் (வெட்டப்படாத முடி, இதை பொதுவாக சுருட்டி சீக்கிய தலைப்பாகையான, டாஸ்டர் என்பதன் உள்ளே வைக்கப்படும்.

சூடு அதிகமாகும் போது அவர் உள்ளே வைத்த இரும்புத் தகட்டின் மேல் சாம்பல் நிறத்தில் ஒரு அடுக்கு படியக் கண்டார்.

Synonyms:

uphold, bear on, conserve, housekeep, maintain, pressurize, distance, pressurise, preserve, continue, carry on, hold over, hold,



Antonyms:

discontinue, far, close, behave, rise,

keep in's Meaning in Other Sites