<< kabuki kabuli >>

kabul Meaning in Tamil ( kabul வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



காபூல்


kabul தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

சியால் கோட் பகுதி மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு, குஷாணப் பேரரசு, ஹூணப் பேரரசு, ஹெப்தலைட்டுகள் மற்றும் காபூல் சாகி ஆட்சிப் பகுதியில் இருந்தது.

காபூல் கானுக்கு பின் வந்தவர் தைசிவுட் இனத்தைச் சேர்ந்த அம்பகை கான் ஆவார்.

காபூல் கானின் கொள்ளுப் பேரன் செங்கிஸ் கான் (1162-1227).

இதன் பழைய பெயர் காபூல் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

ஆகத்து 2021 இல், காபூல், 2021|]] தலிபான்களிடம் வீழ்ந்ததைத் தொடர்ந்து, இவர் காபூலிலிருந்து தோகா, கத்தார், பின்னர் துருக்கியின் இசுதான்புல்லுக்கு சென்றார்.

ஆப்கானித்தானின் வரலாறு மாற்றத்திற்கான இளம் பெண்கள் (Young Women for Change) ஆப்கானித்தான் நாட்டின் காபூல் நகரில் பெண்களின் உரிமைக்காக உருவாக்கப்பட்ட இலாப நோக்கற்ற ஓர் அமைப்பாகும் .

சார்லி எப்டோ என்னும் அங்கத இதழில் பதிப்பாளாராகவும் கார்ட்டூனிச்டாகவும் பல ஆண்டுகள் இருந்து தம் பணியைச் செய்தார் கம்போடியா, காபூல், கியூபா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் பயணம் செய்து தம் அனுபவங்களையும் கருத்துகளையும் கார்ட்டூன்கள் மூலம் வெளிப்படுத்தினார்.

ஆப்கானிஸ்தானில் நடந்த அனைத்துப் போர்களிலும் அவர் தாலிபன்களின் தரப்பில் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்தார், குறிப்பாக ஹெராத் மற்றும் காபூல் பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டார்.

மேலும் காபூல் நகர் மீதிலும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தத் தொடங்கின.

2003 ஆம் ஆண்டில் ஆப்கானித்தான் மகளிர் திறன் மேம்பாட்டு மையம் ஆப்கானித்தானின் காபூல் நகரில் முதலாவது பெண்கள் பாதுகாப்பிடத்தை திறந்தது.

இருப்பினும் 2003இல், காபூல் மத்திய வங்கி கட்டிடத்தின் கீழுள்ள இரகசிய அறைகளில் இது காணப்பட்டது.

இவர் இராபியா பால்கி உயர்நிலைப் பள்ளியில் படித்தார் பள்ளிக் கல்வியினையும் காபூல் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் பி.

kabul's Meaning in Other Sites