<< jobless jobman >>

joblessness Meaning in Tamil ( joblessness வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

வேலையின்மை,



joblessness தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

2009 ஜூலை 1 நிலவரப்படி, அதிகாரப்பூர்வத் தகவலின்படி நகரத்தில் வேலையின்மை விகிதம் 2% ஆக இருந்தது.

பெண் வேலையின்மை விகிதம் 8.

இங்கு பொருளாதாரம் என்பது முதல் நிலைத் தொழிற்சாலைகளிலிருந்து கிடைக்கும் மொத்த தேசிய உற்பத்தியின் சதவீதம், மொத்த தேசிய உற்பத்தி/தனிநபர், வேலையின்மை விகிதம், ஆற்றல் சேமிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

வேலையின்மை என்பது ஒரு கடுமையான பிரச்சினையாகவே உள்ளது, மேலும் வங்காளதேசத்தின் விவசாயத் துறையில் வளர்ந்து வரும் அக்கறை கூடுதல் மனித சக்தியை உறிஞ்சும் திறனாக இருக்கும்.

1930 களின் முற்பகுதியில், உலகளாவிய பெரும் மந்தநிலை ஜெர்மனியை கடுமையாக தாக்கியது, ஏனெனில் வேலையின்மை அதிகரித்தது மற்றும் மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்தனர்.

ஒராடெயாவின் வேலையின்மை விகிதமான 6%, ருமேனியாவின் சராசரியைவிடக் குறைவாக இருப்பினும், பிஹோர் கவுண்டியின் 2% வேலையின்மை விகிதத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாகும்.

மற்ற துறைகள் வளர்ச்சியடையாததால் வேலையின்மை 18%–30% ஆகவும் தனிநபர் மொத்த தேசிய உற்பத்தி "4,000க்கு குறைந்தும் உள்ளது.

வேலையின்மை அடிப்படையில் நாடுகளின் தரவரிசை.

சிங்கப்பூர் தன்னிறைவு பெற முயன்ற வேளையில், பெருமளவிலான வேலையின்மை, வீட்டுப் பற்றாக்குறை, நிலம் மற்றும் இயற்கை வளப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை அந் நாடு எதிர் நோக்கவேண்டியிருந்தது.

நகர்ப்புறங்களில் வேலையின்மை அதிகரி்த்திருந்தது.

2003 ஆம் ஆண்டில் வேலையின்மை விகிதம் 18.

அது முதல் ஆறு சர்வதேச தொழிலாளர் ஒப்பந்தங்களை, தொழிற்சாலை பணி நேரம், வேலையின்மை, மகப்பேறு பாதுகாப்பு, பெண்களுக்கு இரவு நேரப்பணி, குறைந்த பட்ச வயது மற்றும் தொழிற்துறையில் இளம் நபர்களுக்கு இரவு நேர வேலை ஆகியவற்றோடு தொடர்புடையவற்றை ஏற்றுக்கொண்டது.

வறுமை, சமூக ரீதியான பாதகச் சூழலுக்கு இடம் மாறிச் செல்வது மற்றும் இன அடிப்படையில் வேறுபடுத்தப்படுதல், குடும்ப முறையின் செயலிழப்பு, வேலையின்மை அல்லது வறுமையான குடியிருப்பு நிலைமைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சமூக அளவிலான பாதக சூழலும் ஒரு ஆபத்துக் காரணியாக காணப்பட்டுள்ளது.

joblessness's Meaning in Other Sites