<< isthmuses istiophorus >>

isthumus Meaning in Tamil ( isthumus வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

பூசந்தி,



isthumus தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரை வட அமெரிக்கா, மற்றும் தென்னமெரிக்கா கண்டங்கள் பனாமா பூசந்தியினால் (Isthmus of Panama) இணைக்கப்பட்டு, அதன்மூலம் அமெரிக்காக்கள் என்ற தனி நிலப்பகுதி உருவானது.

டோம்போலோ (tombolo) என்று அழைக்கப்படும், தடுப்பனால் கரையோடு இணைக்கப்பட்ட சிறு தீவு போன்ற அமைப்பும் நீரிணையும் பூசந்தியின் சகாக்களாக கருதப்படுகிறது.

பொதுவாக கடல்களை இணைக்கும் கால்வாய்கள் கப்பல் போக்குவரத்தின் பயண தூரத்தை, குறுக்கு வழியே வெகுவாக குறைக்கும் நன்மையை கருதி பூசந்தியின்  ஊடாகவே கட்டப்படுகிறது.

பழங்காலத்தில் செவிடப்பாடி என அழைக்கப்பட்ட ஒசூரில் ஸ்ரீ பூசந்திர சித்யான நந்தி தேவரின் மகனான தண்டநாயக்க கங்கியப்பன் என்பவரால் பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த பாரீசுவ ஜீனாலயம்.

மத்திய தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயசு கால்வாய், சீனாய் தீபகற்பத்தினால் உருவான சூயஸ் பூசந்தியின் மேற்குப் பகுதியை வெட்டி எடுக்கப்பட்டே அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கிறித்தவம் பூசந்தி (isthmus) என்பது கடல் போன்ற நீர்நிலைகளால் பிரிக்கப்பட்டிருக்கும் இரண்டு பெரிய நிலப்பகுதிகளை இணைத்து கடலை பிரிக்கும் ஒரு சிறிய குறுகிய நிலப்பகுதி ஆகும்.

எடுத்துக்காட்டாக பனாமா கால்வாய் அத்திலாந்திக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் பிரிக்கும் பனாமா பூசந்தியின் குறுக்காகவே கட்டப்பட்டுள்ளது.

16 ஆம் நூற்றாண்டு முதல், கரீபியன் பகுதிக்கு வருகின்ற ஐரோப்பியர்கள் இப்பகுதியை தெற்கு கடல் என்றும் (பனாமாவின் பூசந்திக்குத் தெற்கேயுள்ள பசுபிக் பெருங்கடல்) என்றும் வட கடலுக்கு எதிரானது (அதாவது அதே பூசந்திக்கு வடக்கே உள்ள கரிபியக் கடல்) என்றும் அடையாளப்படுத்தினர் .

அமைதிப் பெருங்கடலின் கடற்காயல் புசே சவுண்டிற்கும் வாசிங்டன் ஏரிக்கும் இடையேயுள்ள பூசந்தியில் சியாட்டில் அமைந்துள்ளது.

isthumus's Meaning in Other Sites