<< intra intracellular >>

intra uterine Meaning in Tamil ( intra uterine வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



கருப்பையக


intra uterine தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

நாள்பட்ட கருப்பையகப்படல அழற்சி .

நாள்பட்ட கருப்பையகப்படல அழற்சி ஸ்ட்ரோமாஎனப்படும் உயிர்ம உட்சட்டத்தில் பிளாஸ்மா செல்களின் இருப்பைக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது.

இதில் கருப்பையகச் செல்கள் போன்ற செல்கள் கருப்பைக் குழிக்கு வெளிப்புறத்தில் காணப்படும் மற்றும் விரிவடையும் தன்மை காணப்படும்.

புரோஜெஸ்ட்ரோன் அல்லது புரோஜெஸ்டின்கள்: புரோஜெஸ்ட்ரோன் எஸ்ட்ரோஜெனுக்கு பதிலாக வினைபுரிந்து கருப்பையகச் சவ்வின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது.

ஈஸ்ட்ரோஜனை மட்டும் எடுத்துக்கொள்வது கருப்பையகப் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது, ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஒரு புரோஜெஸ்டோஜென் இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொள்வது, பெரும்பாலான பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளைப் போலவே, ஆபத்தையும் குறைக்கிறது.

கருப்பையகப்படல அழற்சிக்குப் பொதுவாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் சிகிச்சையளிக்கப்படுகிறது.

தீவிர கருப்பையகப்படல அழற்சி .

கடுமையான கருப்பையகப்படல அழற்சியானது தொற்றுநோயால் வகைப்படுத்தப்படுகிறது.

கருப்பையகப் புற்றுநோய் பொதுவாக எண்டோமெட்ரியல் பயாப்ஸி மூலம் கண்டறியப்படுகிறது அல்லது விரிவாக்கம் மற்றும் சுரண்டுதல் எனப்படும் ஒரு செயல்முறையின் போது மாதிரிகள் எடுத்துக்கொள்வதன் மூலம் கண்டறியப்படுகிறது.

கருத்தரிப்பின் போது கருப்பையகத்தில் பல சுரப்பிகளும் குருதிக் கலன்களும் உருவாகின்றன.

மனித மருத்துவத்தில், பயோமெட்ரா எனப்படும் சீழ்கொள் கருப்பையானது (கால்நடைகளுக்கு ஏற்படும் ஒரு குறிப்பிடத்தக்க நிலை) வயதான பெண்களில் காணப்படும் நாள்பட்ட கருப்பையகப்படல அழற்சியின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது, இது கர்ப்பப்பை வாய்சுருங்குதல், திரட்சியான யோனி வெளியேற்றங்கள் மற்றும் தொற்றுநோய்களின் குவிப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

யோனி பிறப்பில் நஞ்சுக்கொடியை கைமுறையாக அகற்றிய பின் கருப்பையகப்படல அழற்சியைத் தடுக்க முற்காப்பு நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை.

[கருத்தரிப்பு|கருத்தரிப்பின்]]போது, இயக்குநீரின் தூண்டலால் ஏற்படும் கருப்பைப் பருமன் அதிகரிப்பானது, கருப்பையகத்தில் ஏற்படும் மிகைப்பெருக்கம், மிகை வளர்ச்சி ஆகிய இரண்டினாலும் ஏற்படுவதாக இருக்கும்.

கிரானுலோமாக்கள் உருவாக 2 வாரங்கள் வரை ஆகும், மேலும் ஒவ்வொரு 4 வாரங்களுக்கும் கருப்பையகம் அழிக்கப்படுவதால் , கிரானுலோமாக்கள் மந்தமாக உருவாகின்றன.

பிரசவத்தைத் தொடர்ந்து ஏற்படும் கருப்பையகப்படல அழற்சி சிகிச்சைக்காக ஜென்டாமைசின், கிளிண்டமைசின் ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன.

intra uterine's Meaning in Other Sites