<< into into the bargain >>

into pieces Meaning in Tamil ( into pieces வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



துண்டுகளாக


into pieces தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இந்த விளக்கஙளில் சில அணுக்கோட்பாட்டையும் (பொருண்மையின் மிகச்சிறிய, பிரிக்க இயலாத பகுதி என்ற கருத்தாக்கம்) உள்ளடக்கியவையாக உள்ளன, ஆனால் பிற விளக்கங்கள் மூலகங்களை அவற்றின் இயல்பு மாறாமல் எண்ணற்ற சிறுசிறு துண்டுகளாகப் பகுக்க முடியும் எனக் கருதின.

செய்திகள் துண்டுகளாக்கப்பட்டு அந்த (குறியீடாக்கப்பட்ட) துண்டுகள் அனாதையான வலைப் பதிவு பக்கங்களில் பின்னூட்டங்களாக (அல்லது சமூக வலைப்பின்னல் தளங்களின் பலகைகளில்) சேர்க்கப்படுகின்றன.

மேலும் இஸ்க்ரூபைன் பழம் பெரும்பாலும் மெல்லிய துண்டுகளாக வெட்டப்பட்ட பிறகு பச்சையாக சாப்பிடப்படுகிறது.

மாலத்தீவின் உணவு வகைகளில் மிக முக்கியமான கறி துண்டுகளாக்கப்பட்ட புதிய சூரையுடன் சமைக்கப்படுகிறது, இது மாஸ் ரிகா என்று அழைக்கப்படுகிறது .

மேலும் பொதுவாக துண்டுகளாக எடைபோட்டு விற்கப்படுகின்றது.

சுரங்கத்திலிருந்து வெட்டி எடுத்தபிறகு, பெரிய துண்டுகளாக காணப்படும் தாது அனைத்தையும் துகளாக அல்லது தூளாக நசுக்கி, அரைத்து சிறியசிறிய துகள்களாக மாற்றுகின்றனர், பிரிக்கப்பட வேண்டிய தனிமத்தை தெவையற்ற கழிவுப்பொருட்களில் இருந்து பொருத்தமான முறையில் நீக்கி அடர்த்தியாக்குகின்றனர்.

சூரிய வெப்பம், நீர், காற்று முதலான காரணிகளால் பாறை சிறு சிறு துண்டுகளாக உடைவடைதல் பௌதீக வானிலையாலழிதல் எனக் கொள்ளப்படும்.

இந்த துண்டு துண்டுகளாக ஆக்கப்பட்ட நெகிழியில் இருந்து பின்னர் காகித அடையாளங்கள் போன்ற அசுத்தங்கள் அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .

பொரிக்கும் பொருள் பெரிய துண்டுகளாக இருக்கும்போதோ அல்லது வேகுவதற்கு நீண்ட நேரம் எடுக்கக்கூடியது என்றாலோ, முழுச் சுவாலையில் பொரிக்கும்போது உட்புறம் வேகு முன்பே வெளிப்புறம் தீய்ந்துவிடக்கூடிய வாய்ப்பு உள்ளது.

வாழைக்காயை துண்டுகளாக்கி, நீர் இறுத்து தயாரிக்கப்படும் வாழைக்காய் வறுவல் அல்லது நேந்திரம் சிப்சு மிகவும் புகழ்பெற்றுள்ளது.

ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் இரு நாண்களில் ஒன்று a , b நீளமுள்ள துண்டுகளாகவும் மற்றது c , d நீளமுள்ள துண்டுகளாகவும் வெட்டப்படுமானால் .

மீ நீளமுள்ள துண்டுகளாக உலர்ந்த தீவனத்தை வெட்ட வேண்டும்.

படத்தில் உள்ளதுபோல எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு வட்டத்தைச் சிறிய வட்டக்கோணத்துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

ஒரு மட்ட நிலத்தண்டை துண்டுகளாக பிரிக்கப்பட்டால் ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய தாவரத்தை உருவாக்கும் திறன் பெற்றுள்ளது.

into pieces's Meaning in Other Sites