<< intervention interventionism >>

interventional Meaning in Tamil ( interventional வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

இடையீடு,



interventional தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

சூரியக் குடும்பம் தோற்றம் கொண்ட பிறகு எல்லா இராட்சத கோள்களின் கோளப்பாதைகளும், பெரும் எண்ணிக்கையிலான மீதமுள்ள கோளியப்பாறைகளுடன் மேற்கொண்ட இடையீடுகளால் தூண்டப்பட்டு, மெதுவாக மாற்றம்கொள்ளத் தொடங்கியது.

பகற்குறி இடையீடு||00||.

ஒரு முப்பரிமாண உளக்காட்சியில், நிழல்களை இடையீடு செய்வதுகூட திசையன் வரைகலையில் மிகவும் தத்ரூபமாக இருக்கிறது, ஏனெனில் நிழல்கள் அவை உருவாக்கப்படும் ஒளிக்கதிர்களுக்குள்ளாகவே பிரித்தெடுக்கப்படமுடியும்.

சாதனத்திலிருந்து வெளியேறவோ அல்லது நுழையவோ செய்கின்ற உயர் அலைவரிசை மின் ஓசையைத் (ரேடியோ அலைவரிசை இடையீடு) தடுப்பதற்கு ஃபெரைட் குமிழி எனப்படும் கணிப்பொறி கம்பியில் உள்ள வீக்கமாக இவை பொதுவாக காணப்படுகின்றன.

அதாவது, எவ்விதமான இடையீடும் இன்றி அனைவரும் உள்ளும் புறமும், பரம்பொருளை அறிந்து களிப்புற வேதமானது எல்லார்க்கும் சொல்கின்றது.

வளிமண்டலத்தில் ஏற்படும் மின்காந்த இடையீடுகளைத் தவிர்ப்பதற்காக விண்வெளித் தொலை நோக்கிகளும் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் இயக்கத்தினூடே நேரும் இடையீடுகள் அதன் விளைவிலும் எதிரொலிப்பதால் செயலாக்கம் குறைந்த உரன் உடைமைக்கு இட்டுச் செல்கிறது.

இடையீடு இல்லாத காடுகளில் மண்ணின் இழப்பு மிக குறைவாகும்.

** மனித சூழல் மீது ஏற்படும் பாதிப்புகளை மதிப்பிடுதல் (ஒலி மாசு, நாற்றங்கள், மின்காந்த இடையீடுகள், முதலானவை.

முனைவு மூலக்கூறாக இருப்பதினிமித்தம், நீரின் மூலக்கூறுகளுக்கிடையேயான பலகீனமான இடையீடுகளான வேன் டர் வால்ஸ் விசைகளினால், நீரானது சீரிய புறப்பரப்பு விசையைப் பெற்றதாய் இருக்கிறது.

குகையினுள் குழந்தையின் வரவின் பின்பு, அதன் வரலாற்று ரீதியான நுழைவாயிலை மூடிய நிலச்சரிவு காரணமாக, 1994 இல் மீளக் கண்டறியப்படும் வரை இக்குகை மனித இடையீடுகளின்றி இருந்ததாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

ஷம்பு மஹராஜ் ஒற்றை வரியை பல மணி நேரங்களுக்குப் பல்வேறு வழிகளில் இடையீடு செய்வதற்கு நன்கு அறியப்பட்டார்.

interventional's Meaning in Other Sites