<< interstratifies interstratifying >>

interstratify Meaning in Tamil ( interstratify வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



இடைவினை


interstratify தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

சீசியம் ஐதரைடில் உள்ள சிசியம் அணுக்கருவை, சுழற்சி-பரிமாற்ற ஒளியியக்க ஏற்றல் செயல்முறையின் வழியாக ஏற்றப்பட்ட ஒளியியக்க சீசிய ஆவியுடன் இடைவினை புரியச் செய்தால் அதை மிகை முனைவாக்கம் செய்யலாம்.

இந்த இடைவினையின் போது, ராகேஷ் படத்தின் கருத்து மற்றும் அவருடைய முக்கிய தாக்கங்களைப் பற்றி கூறினார், மேலும் படத்தில் நடித்த நடிகர்கள் ராகேஷுடன் பணி புரிந்தபோது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி விவரித்தனர்.

கட்டமைப்பு அடிப்படையிலான மருந்து வடிவமைப்பிற்கான பல்வேறு பகுப்பாய்வுகள், நோயாளிகளுக்குத் தேவைப்படும் பகுதிப்பொருளின் தன்மையை உயர்த்துவதற்கான புரத மூலக்கூறு இடைவினையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன.

வெள்ளியில் காந்தப்புலம் வலிவற்றதாக இருப்பதால் அதன் வெளிப்புற வளிமண்டலத்துடன் சூரியக்காற்று நேரடியாகவே இடைவினையாற்றுகின்றது.

அல்கீன்களில்  உள்ள  ஒரு  கார்பன்  அணுவுடன்  ஐதரசன் அயனியை  சேர்ப்பது  மற்றொரு  கார்பன்  அணுவின் மீது ஒரு நேர்மின்சுைமயை உருவாக்கி ஒரு கார்பன்நேரயனி இடைவினைப் பொருளொன்றை உருவாக்குகிறது.

மூலக்கூற்றிடை இடைவினைகள் மீதான புளோரினேற்ற வினையில், இவ்வுருகுநிலை அளவின் குறிப்பிடத்தக்க விளைவுகளை கரிம புளோரின் வேதியியல் முழுவதும் காணமுடிகிறது.

இந்த பல்பெத்தைட்டில் எந்தவொரு உருவாக்கப்பட்ட முப்பரிமாண வடிவமைப்பும் இருக்காது (பக்கத்திலுள்ள படத்தில் இடதுபுறம்) இயற்கையான நிலை எனப்படுகின்ற மடிக்கப்பட்ட புரதமான (படத்தின் வலதுபுறம்) நன்கு வரையறுத்த முப்பரிமாண வடிவமைப்பை உருவாக்குவதற்கு அமினோ அமிலங்கள் ஒன்றுடனொன்று இடைவினைபுரிகின்றன.

இத்திட்டம் கன அயனிகளின் பொருண்மம் சார் இடைவினைகள், விந்தையான அணுக்கரு கற்றைகளை தோற்றுவித்தலும் பிரித்தலும், விந்தையான அணுக்கருக்களின் வடிவமைப்பு போன்ற பல ஆய்வுத் தலைப்புகளுக்கு அடிப்படையான வழிகளைத் திறந்து வைத்தது.

ஜூல் வெப்பமாக்குதல் என்பது மின்சாரத்தை உருவாக்கும் நகரும் துகள்களுக்கும் (பொதுவாக எலெக்ட்ரான்கள்), கடத்திகளில் உள்ள அனு அயனிகளுக்கு இடையே ஏற்படும் இடைவினை என தற்போது அறியப்படுகிறது.

அமில கார இடைவினைகளை ஆய்வுசெய்கையில் பியர்சன் அமிலக் காரக் கோட்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஜரோப்பாவில் மையம் கொண்டிருந்த குறியீட்டு இடைவினையியல் கோட்பாடானது பண்பாடு, பண்பாட்டிடைத்தொடர்பு, உளச்சார்பு என்பன வளரத்தொடங்கி பின்னர் சிக்காக்கோ குழுமத்திலிருந்து வளர்ச்சி பெற்று வரகின்றது.

அண்மைய காலங்களில் ரேடியா விண்மீன் மண்டலங்களோடு விண்மீன் குழு இடைப்பொருள், விண்மீன் மண்டலக் கூட்டங்கள் மற்றும் கொத்துக்கள் இடையே ஏற்படும் இடைவினை குறித்த ஆராய்ச்சிகள் பல நடத்தப்பட்டுள்ளன.

போஸ்-ஐன்ஸ்டீன் பகிா்மாணத்தை குவாண்டம் அமைப்பின் இடைவினை அல்லா போஸான்களுக்கு மட்டும் பயன்படுத்த முடியும்.

Synonyms:

stratify,



Antonyms:

disarrange, stay,

interstratify's Meaning in Other Sites