<< interrex interrogable >>

interring Meaning in Tamil ( interring வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

அடக்கம் செய்,



interring தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மூன்றாம் அமெந்தோகோப் இறந்த பின்னர் அவரது உடல் மன்னர்களின் சமவெளியின் மேற்கில் ஒரு கல்லறையில் மம்மியாக அடக்கம் செய்யப்பட்டது.

அவரது உடல் பாக்கிஸ்தானிலுள்ள உள்ள கராச்சிக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது, அங்கு அவர் உள்ளூர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

சால்வதோர் பென்னாக்கியோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இறுதித்திருப்பலிக்கு பின்னர் 9ம் தேதி புதுச்சேரி தூய அமலோற்பவ அன்னை பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

போன்தியனின் மீபொருள்களைத் திருத்தந்தை ஃபேபியன் (ஆட்சி: 236-250) என்பவர் உரோமைக்குக் கொண்டுவந்து, கலிஸ்டஸ் சுரங்கக் கல்லறையில் அடக்கம் செய்தார்.

மகாராட்டிரம் மாநிலம் மும்பையின் ஜூஹு கடற்கரையில் உள்ள சாண்டாக்ரூஸ் முஸ்லீம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

முர்ஸிதாபாத்தின் கோஷ்பாக்கில் இவரது குடும்பத்தினருடன் அடக்கம் செய்யப்பட்டார்.

பி 9 ஆம் நூற்றாண்டில் அழைக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக கருத்து காணப்பட்டது.

அரசியல் மற்றும் கலாச்சாரப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்ட விழாவில் இவர் மாலே ஆ சகாரா கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

அவர் அடக்கம் செய்யப்பட்ட தில்குசா தோட்டம் ஜஹாங்கிர் மற்றும் அவரது மனைவி நூர் ஜஹான் ஆகியோர் லாகூரில் வாழ்ந்தபோது அவர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக இருந்தது.

இரண்டாம் உலகப் போரின் முடிவைத் தொடர்ந்து, இம்பாலில் உள்ள மற்ற இரண்டு சிறிய கல்லறைகளிலும், தனிமைப்படுத்தப்பட்ட பிற இடங்களிலும் அடக்கம் செய்யப்பட்டவை இந்த கல்லறைக்கு மாற்றப்பட்டன, கல்லறையில் மொத்த போர் அடக்கம் 1,600 ஆக இருந்தது.

இவர் புதுதில்லியில் அடக்கம் செய்யப்பட்டார்.

அவரது உடல் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு கடலில் அடக்கம் செய்யப்பட்டது.

அப்படி உருவாக்கப் பட்ட இடமொன்றிலேய பிற்காலத்தில் அவர்களை அடக்கம் செய்வதும் உண்டு.

interring's Usage Examples:

dynasty, and introduced into Egypt by Nubian colonists, perhaps soldiers or enslaved prisoners, who preserved also their own native (and really old Egyptian) burial customs, interring their dead in " pan " graves much resembling those of the primitive Egyptians of two and three thousand years before.





Synonyms:

repose, lay to rest, inhume, lay, bury, put down, entomb,



Antonyms:

stand, sit, activity, discomposure, be active,

interring's Meaning in Other Sites