<< intermixtures intermure >>

intermolecular Meaning in Tamil ( intermolecular வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

மூலக்கூறிடை,



intermolecular தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஐதராக்சி கார்பாக்சிலிக் அமிலங்களிலிருந்து இவ்வினைகள் மூலம் நடுத்தர மற்றும் பெரிய அளவு லாக்டோன்கள் மூலக்கூறிடை வளைய மூடல் வினை வழியாக உருவாகின்றன.

200 பாகை செல்சியசு வெப்பநிலையில் மூலக்கூறிடை நீக்கல் வினையின் விளைவாக ஆல்க்கீன் உருவாகிறது.

இத்தாக்குதலுக்குப் பின்னர் மூலக்கூறிடை புரோட்டான் மாற்றம் நிகழ்ந்து தேவையான கார்பினால் கிடைக்கிறது.

குறுகிய 95 பைக்கோமீட்டர் பிணைப்பு நீளம் கொண்ட ஐதரசன் – புளோரின் மூலக்கூறுகள், 155 பைக்கோமீட்டர் இடைவெளியில் அருகிலுள்ள ஐதரசன் புளோரைடு மூலக்கூறுகளுடன் மூலக்கூறிடை பிணைப்பாக இணைக்கப்பட்டுள்ளன.

மூலக்கூறிடை அமிலக் கார வினையின் வழியாக இவை உருவாவதாக பார்க்கப்படுகின்றன.

இது மூலக்கூறிடை நீக்க வழிமுறையாகும்.

இது அயோடைடுகளில் வாண்டர்வால்ஸ் இணைப்பானது மற்றவற்றை விட வலிமையான மூலக்கூறிடை விசையாக உள்ளது என்பதை உணர்த்துகிறது.

காட்டப்பட்டுள்ள டிரையைன் சேர்மம் மூலக்கூறிடை இணைமுப்படியாக்கல் அடைய இவ்வினையூக்கி உதவுகிறது .

a மற்றும் b  மூலக்கூறு கன அளவு மற்றும் மூலக்கூறிடை விசைகளைப் பொறுத்த மாறிலிகள்.

அங்கு இவை பரந்த இடைவெளிகளில் காணப்படுவதால் மூலக்கூறிடை மோதல்கள் முக்கியத்துவம் பெறவில்லை.

மூலக்கூறிடை விசைகளின் வலிமை அதிகரிப்பு இதற்குக் காரணமாகும்.

எக்-மட்சுதா வினையில் தோன்றும் மூலக்கூறிடை மாறுபாடுகளுடன் ஆக்சிசன், நைட்ரசன் பல்லின வளையங்கள் உருவாக்கத்திற்குத் தேவையான மூலக்கூறிடை வளையமாதல் செயல்முறையும் கூடுதலாக தோன்றுகிறது.

கோப் வினையின் வினை வழிமுறையில் மூலக்கூறிடை 5 உறுப்பினர் வளைய இடைநிலை நிலை பங்கேற்கிறது இதனால் ஒருபக்க நீக்க விளைபொருள் உருவாகிறது.

intermolecular's Usage Examples:

"In terms of the molecular theory this indicates that the total energy of the gas is the sum of the separate energies of its different molecules: the potential energy arising from intermolecular forces between pairs of molecules may be treated as negligible when the matter is in the gaseous state.


It is necessary, therefore, to avoid reactions involving such intermolecular migrations when determining the orientation of aromatic compounds.


While very many coloured substances must obviously contain this grouping, yet in many cases it is necessary to assume a simple intermolecular change, while in others a more complex rearrangement of bonds is necessary.


the solution dilute enough) for the intermolecular forces between the dissolved particles to be inappreciable.


The width of the gap may be diminished until it is no greater than the distance between two neighbouring molecules, when it will cease to be distinguishable, but, assuming the molecular theory of magnetism to be true, the above statement will still hold good for the intermolecular gap.


He suggests that the term " quinone " theory be abandoned, and replaced by the Umlagerungs theory, since this term implies some intermolecular rearrangement, and does not connote simply benzenoid compounds as does " quinonoid.


It seems that intermolecular change also occurs, but further research is necessary before a sound theory can be stated.


The same pressure P will be exerted across any imaginary section of a magnetized rod, the stress being sustained by the intermolecular springs, whatever their physical nature may be, to which the elasticity of the metal is due.





intermolecular's Meaning in Other Sites