<< insures insurgences >>

insurgence Meaning in Tamil ( insurgence வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



கிளர்ச்சி


insurgence தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

2012 ஆம் ஆண்டுக்குள், கிளர்ச்சிகளை அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளாலும், சரணடைந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அதிகாரிகளால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன.

இதுவே முதன் முதலில் ஆங்கிலேயருக்கு எதிராக ஏற்பட்ட முதல் கிளர்ச்சியாகும்.

ஆகத்து 23 இல் இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் அமெரிக்கக் குடியேற்றங்கள் கிளர்ச்சியில் ஈடுபடுவதை நாடாளுமன்றத்தில் நவம்பர் 10 இல் அறிவித்தார்.

2021 ஜூலை 15 அன்று காந்தகாரில் உள்ள ஸ்பின் புல்டக்கில் ஆப்கானிஸ்தான் சிறப்புப் படைகளுக்கும் தாலிபான் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை படம்பிடிக்கச் சென்ற போது மூத்த ஆப்கானிய அதிகாரியுடன் சித்திகியும் கொல்லப்பட்டார் இவரது உடல் ஆப்கான் செம்பிறை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இவர் மகன் அப்சலோம் இவருக்கு எதிராக மேற்கொண்ட கிளர்ச்சியில் கொல்லப்பட்டார்.

அடிமைகள் தொடர்ந்து முன்வைக்கும் அச்சுறுத்தலைக் கண்டு அச்சமடைந்த ரோம் செனட், ரோமில் பணக்காரர் மற்றும் பதவிக்கு வர நினைத்த ஒரே தன்னார்வலரான மார்கஸ் லைசினியஸ் க்ராஸஸை வைத்து கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவர நினைத்தது.

இந்நிலையும் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு எதிரான துறவிகளின் கிளர்ச்சி காரணமாயிற்று.

கதர் கிளர்ச்சியின் தலைவர்களில் ஒருவராக, பெசாவரில் கிளர்ச்சியை ஊக்குவிக்க இவர் அனுப்பப்பட்டார்.

கம்யூனிஸ்டுகள் கூட கிளர்ச்சி திட்டங்களுடன் ஒத்துழைத்தனர்.

அவர்களின் எண்பதுகளின் மத்திய-முதல்-பிந்தைய காலம் மற்றும் தொன்னூறுகளின் ஆரம்ப காலத்தில் “அவர்கள் ஒரு கிளர்ச்சித் தன்மையை முன்கொண்டு வந்தனர் என்பதோடு ஆரம்பகால ரோலிங் ஸ்டோன்ஸ் கட்டத்தை நினைவுகூரும் வகையில் அலட்டிக் கொள்ளும் ஹார்டு ராக் இசைக்கு புத்துயிர் அளித்தனர்” என்று இசைத் துறையில் இருக்கும் மனிதர்கள் குறிப்பிடுவதுண்டு.

முன்னதாக 1981 ஆம் ஆண்டில் பிரிவினைவாதிகளின் கிளர்ச்சியால் அசாம் மாநிலத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கவில்லை.

அப்போதிருந்து, தங்கள் தீர்வுக்காக திதேவிமு ஆயுதமேந்திய கிளர்ச்சியை முன்னெடுத்து வருகிறது.

insurgence's Usage Examples:

Recent research and opinion by doctors, scientists and runners has led to an insurgence of bare foot running in competitive and amateur athletes.


To stop insurgence, the Qing emperor simply outlaws marshal arts.


maiden insurgence Episode 5: Rebellion, addiction and respect sometimes go hand in hand.


This insurgence of the artisans, in a republic which had been remodelled upon economical principles by Giano della Bellas constitution of 1292, reached a climax in 1378, when the Ciompi rebellion placed the city for a few years in the hands of the Lesser Arts.


insurgence of many refugees from Somalia, poverty is on the increase.


The pope was unable to check this revolution, which is now chiefly interesting as further proof of the insurgence of the Latin as against the feudal elements in Italy at this period.


We could ladies and gents, be on the forefront of a massive insurgence by Apple.


The pope was unable to check this revolution, which is now chiefly interesting as further proof of the insurgence of the Latin as against the feudal elements in Italy at this period (see ROME: History).





Synonyms:

rebellion, rising, revolt, uprising, insurgency, insurrection,



Antonyms:

fall, descending, falling, past, present,

insurgence's Meaning in Other Sites