<< insubordinating insubstantial >>

insubordination Meaning in Tamil ( insubordination வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

கீழ்ப்படியாமை,



insubordination தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.

ஜாபர் கானின் பிரிவானது கீழ்ப்படியாமை காரணமாக அந்நிலைக்கு தள்ளப்பட்டதாக வாதிட்டார்.

இது ஒருவிதத்தில் சட்ட மறுப்பு, மக்கள் கீழ்ப்படியாமை, வன்முறையற்ற எதிர்ப்பு ஆகிய நிகழ்வுகளாக வன்முறையற்ற நடத்தைகளின் வடிவமாக காணப்படும்.

அதே நேரத்தில் அலாவுதீன் ஜாபர்கானின் பொறுப்பற்ற தன்மையும் கீழ்ப்படியாமையையும் கண்டித்தார்.

இதனால் நம்பிக்கை இழந்த மன்னர், தேவசகாயத்தின் கீழ்ப்படியாமையை அரசத் துரோகமாக கருதி அவருக்கு மரண தண்டனை விதித்தார்.

பல இறைவாக்கினர் சிலைவழிபாட்டினின்றும் ஆண்டவருக்குக் கீழ்ப்படியாமையினின்றும் மக்களைத் தடுத்து நிறுத்தினர்.

ஆதாம் தனது கீழ்ப்படியாமையால் நிலத்தோடு சேர்த்து சபிக்கப்பட்டார்.

722-க்கு முன் இறைவாக்கு உரைத்தவர்; இஸ்ரயேலரின் சிலை வழிபாட்டைக் கடிந்து கொண்டவர்; அவர்களது கீழ்ப்படியாமையைக் கண்டித்தவர்.

நீதித்துறை உறுப்பு) போன்றவை இல்லை என்பதால், பொது சர்வதேச சட்டத்திற்கு ஒரு சிறப்பு அந்தஸ்து உள்ளது, ஏனெனில் சர்வதேச நீதிமன்றம்த்தால் கீழ்ப்படியாமைக்கு தண்டனை கொடுக்க முடியாது.

அத்தகையவளோடு அவர் கொண்டிருந்த மண உறவைப் பின்னணியாகக் கொண்டு ஓசேயா இறைமக்களின் உண்மையற்ற தன்மையை, கீழ்ப்படியாமையை, நம்பிக்கைத் துரோகத்தை எடுத்தியம்பினார்.

722க்கு முன் இறைவாக்கு உரைத்தவர்; இசுரயேலின் சிலைவழிபாட்டைக் கடிந்து கொண்டவர்; அவர்களது கீழ்ப்படியாமையைக் கண்டித்தவர்.

காங்கோவின் அதிபர் ஜோசப் கபிலாவின் அரசியலமைப்பை புறக்கணித்தமை தொடர்பாக இவருக்கும் மற்ற ஐந்து பேருக்கும் சட்ட கீழ்ப்படியாமையை ஊக்குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

கத்தோலிக்க திருச்சபை மரியாவை அமலோற்பவ அன்னை என்று அழைக்கும்போது, மரியா முதல் பெற்றோராகிய ஆதாம் ஏவா ஆகியோரின் கீழ்ப்படியாமையால் இவ்வுலகில் நுழைந்த பாவமாகிய பிறப்புநிலைப் பாவத்திற்கு உட்படாமல் கடவுளின் தனிப்பட்ட அருளால் பாதுகாக்கப்பட்டார் என்று போதிக்கிறது.

insubordination's Usage Examples:

promoted him to the bishopric of Auxerre, and here he continued to live in comparative quiet, repairing his cathedral and perfecting his translations, for the rest of his days, though troubled towards the close by the insubordination and revolts of his clergy.


"Here is that mob, the dregs of the people," he thought as he gazed at the crowd: "this rabble they have roused by their folly!In the war with Pisa he had observed the insubordination and untrustworthiness of soldiers gathered from the dregs of different districts, serving under egotistical and irresponsible commanders.


The general's vanity lent itself to what was asked of it; after various symptoms of insubordination had shown themselves, he was deprived of his command in 1888 for twice coming to Paris without leave, and finally on the recommendation of a council of inquiry composed of five generals, his name was removed from the army list.


He signalized his accession by putting to death his brothers and nephews; and gave early proof of resolution by boldly cutting down before their troops two officers who showed signs of insubordination.


He was, moreover, plagued by insubordination and malignity on the part of two German assistant craftsmen lodged in his apartments.


In the war with Pisa he had observed the insubordination and untrustworthiness of soldiers gathered from the dregs of different districts, serving under egotistical and irresponsible commanders.


Whatever quarrels or insubordination might exist within the cabinet, they never broke out into open revolt.


This danger, together with the growing insubordination of the aged sultan's sons, caused his ministers to urge him to abdicate in favour of Selim, the younger but more valiant.


This defeat proved a great mortification to Lord Chatham, and in his irritation against Townshend for this blow, as well as for some acts of insubordination, he meditated the removal of his showy colleague.


He reproached the soldiers for their insubordination against their officers, and the army for its rebellion against the parliament.


"He reproached the soldiers for their insubordination against their officers, and the army for its rebellion against the parliament.


All this was to be done, however, under the strict supervision and guidance of the autocratic power, with as little aid as possible from private initiative and with no control whatever of public opinion, because influential public opinion is apt to produce insubordination.





Synonyms:

rebelliousness, defiance,



Antonyms:

line, cooperation, subordination,

insubordination's Meaning in Other Sites