<< install installant >>

installable Meaning in Tamil ( installable வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



நிறுவக்கூடிய


installable தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

சில மடக்கைகள், விகிதமுறா எண்களென எளிதில் நிறுவக்கூடியவையாகும்.

எஸ்-232 ஸ்கேனரைக் காட்டிலும் மிகவும் நவீனமானதாகவும் மிகவும் எளிதாக நிறுவக்கூடிய சாதனமாகவும் இருக்கிறது.

ஒரே திறவுகோலை ஒன்றிற்கு மேற்பட்ட கணினிகளில் நிறுவக்கூடியதாக இருப்பினும் இது எத்தனை கணினிகளில் ஒரே திறவுகோலைப் பாவிக்கலாம் என்பதில் தெளிவான விளக்கம் இல்லை.

டெயில்டிராப் என்பது எளிமையானதும், சுலபமாக நிறுவக்கூடியதுமாகும்; திசைவியில் இடைசெருகல்களின் (buffers) அளவை விட வரிசையின் நீளம் அதிகரிக்கும் போது இதில் திசைவி வெறுமனே இலக்க உறை தரவுகளைக் கைவிட்டுவிடுகிறது.

நிறுவக்கூடிய வட்டு - இந்த இறுவட்டினை நீங்கள் கணினியில் நிறுவி பின் வழங்கலை (க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தை) பயன்படுத்தலாம்.

எளிதாக நிறுவக்கூடிய மற்றுமொரு கூற்று:.

சேவைப் பொதி 3 ஆனது புதிய கணினிகளுகான சாட்ட வன்வட்டுக்கான (நெகிழ்வட்டு இல்லாமல்) நிறுவக்கூடியதாக செலுத்தி மென்பொருட்கள் (டிவைஸ் டிரைவர்கள்) புதிதாக அறிமுகம் செய்யப்படவில்லை.

Cu 2 O முழு அளவுரு இல்லாத மாதிரியை நிறுவக்கூடிய முதல் பொருளாகும்.

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் கணிதவியலாளர் காஸ் இதனை நிறுவக்கூடிய கூற்றாக (conjecture) அளித்தார்.

விண்டோஸ் விஸ்டாவை நிறுவக்கூடிய கணினிகள் இரண்டாக வகைப்படுத்தப்படும் அவையாவன விஸ்டாவை நிறுவக்கூடியது, விஸ்ட்டாவிற்குத் தயாரானது.

தானாகவே இயங்குதளத்தை மேம்படுத்தும் வசதியில் இயங்குதள மேம்பாடுகளையும் மிக முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்கும் மென்பொருள் மேம்பாடுகளையும் தானாகவோ, பயனரின் இடையூறின்றியோ சிறிதளவு பயனரின் தலையீட்டுடனோ நிறுவக்கூடியது.

இம்மேம்படுத்தல்கள் உரிமையுடைய விண்டோஸ் மாத்திரமன்றி நகல் எடுக்கப்பட்ட விண்டோஸ் கணினிகளில் இதை நிறுவக்கூடியது காரணமாக் இருக்கக்கூடும் என்பதையும் மறுதலித்துள்ளனர்.

அவிரா ஆண்டிவைரஸ் என்லைட் உடனோ தனித்தோ நிறுவக்கூடியது 27 செப்டம்பர் 2009 வரையிலான நச்சுநிரல் அகராதியை உள்ளடக்கிய தானியங்கி நிறுவல்.

installable's Meaning in Other Sites