<< inhabitancies inhabitant >>

inhabitancy Meaning in Tamil ( inhabitancy வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



மக்கள் குடியிருப்பு


inhabitancy தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மேலும் மக்கள் குடியிருப்புகள் பெருகத் துவங்கியது.

இங்கே நிரந்தர மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது, வெவ்வேறு உலக நாடுகளின் ஆய்கூடங்கள் மட்டுமே இருக்கின்றன.

இப்பகுதிகளில் மக்கள் குடியிருப்புகள் இல்லாதிருப்பதோடு பெதோயின் ஆதிவாசிகள் மாத்திரமே சிறிய எண்ணிக்கைகளில் இங்கு வாழ்கின்றனர்.

அதுவரை ஹிட்லரின் நேரடி உத்தரவின்படி பிரிட்டனின் மக்கள் குடியிருப்புகள் மீது குண்டு வீசுவதை லுஃப்ட்வாஃபே விமானிகள் தவிர்த்து வந்தனர்.

பழைய கற்காலம் முதல் துவக்க கால புதிய கற்காலம் வரையில் மேல் மெசொப்பொத்தேமியாவில் மக்கள் குடியிருப்புகள் தோன்றிய போது, பிந்தைய புதிய கற்காலத்தில் கீழ் மெசொப்பொத்தேமியாவில் யூப்பிரடீஸ் ஆறு மற்றும் டைகிரிசு ஆறு பாயும் வண்டல் மண் சமவெளிகளில் மக்கள் குடியிருப்புகள் தோன்றியது.

இவை கடல் பகுதி விவசாயம், குடிநீர் ஆதார வளங்கள், மீன்பிடி தொழில், மக்கள் குடியிருப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஆரம்ப காலங்களில் அகதி மக்கள் குடியிருப்புகள் பாதுகாப்பு வலயங்கள் போன்றே இயங்கின.

சுற்றுலாத்தலங்கள் மக்கள் குடியிருப்புகள் அற்ற தீவுகளில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளன.

மெசொப்பொத்தேமியாவின் வடக்கில் அமைந்த சக்ரோசு மலைத்தொடர் அடிவாரப் பகுதிகளுக்கும், புறாத்து ஆறு மற்றும் டைகிரிஸ் ஆறு பாயும் பகுதிகளுக்கிடையே கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் மக்கள் குடியிருப்புகள் தோன்றத் துவங்கின.

இவற்றில் 17 தீவுகளில் தற்போது மக்கள் குடியிருப்புக்கள் உள்ளன.

இப்பகுதியில் "மலைவாழ் மக்கள் குடியிருப்பு' உள்ளது.

கென்யான் தொல்ல்லியல் களத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிகளின் தரைதளம், அஸ்திரவாரம் மற்றும் சுவர்களுக்கு இடையே 279 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்தமானின் மக்கள் குடியிருப்புகளில் இருந்து தொலைவில் அமைந்துள்ள இத்தீவு பவளப் பாறைகளால் சூழப்பட்டுள்ளது.

inhabitancy's Meaning in Other Sites