<< infields infill >>

infighting Meaning in Tamil ( infighting வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

உட்பூசல்,



infighting தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பொதுவில் சிறுபான்மையுடன், அரசாங்கம் உட்பூசல்களில் சிக்கி்க் கொண்டிருந்தது.

இதன் பிறகு, பிற மராட்டியத் தலைவர்களுக்கிடையே உட்பூசல் நிலவியது.

பெய்க்யேயும் சில்லாவும் பல்வேறு உட்பூசல்கள், குழுக்கள், அரசாங்க மாறுதல்களைக் கடந்து ஒருங்கிணைந்து உருவாகின.

ஏற்கனவே அவர் பலமுறை அமெரிக்கத் தளபதிகளை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டிருந்ததால், நேச நாட்டுப் போர்த்தலைமையகத்தில் சிறிது உட்பூசல் ஏற்பட்டது.

சமூக அமைப்பு சாதி அடிப்படையிலான உட்பூசல்களால் விரிசல் கண்டது.

ரஞ்சித் சிங்கின் மரணத்துக்குப் பின் சீக்கியப் பேரரசில் உட்பூசல் அதிகமானது.

இவரது குறுகிய ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் பேரரசு ஒன்றாக இருந்தாலும், உட்பூசல்கள் உயர்நிலையில் இருந்தன.

பின்னர், இருவருக்குமான இந்த உட்பூசல் ஜனவரி 2012 இல் ஒரு முடிவிற்கு வந்தது.

இதனால் சிப்பாய் என அழைக்கப்பட்ட, ஆங்கிலப் படையின் சென்னை மாகாணப்படைவீரர்களிடம் இருந்த பாகுபாடுகளும், உட்பூசல்களும் வெகுவாக குறைந்தன.

நேச நாடுகளின் இந்த உட்பூசல், நாசி ஜெர்மனியின் பரப்புரைக்கு தீனியாக பயன்பட்டது.

உட்பூசல் காரணமாக புரட்சிகர சமசமாசக் கட்சி நாளடையில் உடைந்து போனது.

1995 ஆம் ஆண்டு பாஸ் கட்சியில் ஏற்பட்ட சில உட்பூசல்களினால், இந்தக் கட்சி உருவாக்கம் பெற்றது.

எனினும் இவரது கட்சிக்கு மாற்றாகப் பதவியில் அமர்ந்த பல கட்சிக் கூட்டணி, உட்பூசல்கள் காரணமாக அதன் முழுப் பதவிக்காலத்தையும் நிறைவு செய்ய முடியாமல் மூன்று ஆண்டுகளில் கவிழ்ந்தது.

infighting's Usage Examples:

infighting between groups, of defections and dissatisfaction over direction.


But his was not the ambition of petty infighting.


If anyone thought the infighting on this board was vicious.


Then Goldsmith died, leaving a vacuum which UKIP filled with vicious infighting.


After the Combat Rock tour in 82-83, he left the band, saying he could not longer deal with the infighting that had become the norm for the band.


There is a limit to how much infighting a political party can survive.


Tony Robinson said groups like Labor Students should stop infighting and start campaigning.


La Boheme ran itself into the ground because of bitter infighting among beneficiaries and a lack of knowledge and expertise about farming.


political infighting was in danger of pushing Spain into social revolution.


The party fears infighting will further dent its dwindling popularity.


This infighting climaxed in 1983 with an all-out boardroom brawl that left a family member unconscious and the company in tatters.


Arts Council funding would at least be free from the factional infighting that determines so much in local government, in EDDC as elsewhere.





infighting's Meaning in Other Sites