<< indiscrimination indispensability >>

indiscriminative Meaning in Tamil ( indiscriminative வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

பாரபட்சமான,



indiscriminative தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இருப்பினும், அரசின் புதிய கொள்கைகள் தமிழ் தலைமையால் பாரபட்சமானதாக் கருதப்பட்டது, இது கட்சியின் தமிழ் தேசிய நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக மாற்றியது.

மாறாக, சியாபஸ் பகுதிமீதான மெக்சிகோ அரசின் பாரபட்சமான போக்கினை வெளியுலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டுவதும், சியாபஸ் பகுதியின் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடவெளியை மேலும் அதிகப்படுத்தும் என அவர்கள் கருதுகிற NAFT உடன்பாட்டை எதிர்ப்பதுமே அவர்களது போராட்டத்தின் அடிப்படையாகும்.

கேரள மாநிலத்தில், மாதவிடாய் வயதுடைய பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைவதைத் தடுக்கும் நடைமுறை பாரபட்சமானது என்றும் பெண்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் உள்ளது என ஒரு ஒத்த தீர்ப்பை எழுதினார்.

மேலும் எளிய மனதுடனும் பாரபட்சமான பாச உணர்வுகள் ஏதும் இல்லாமலும் அவை இருந்தன.

சிவ சேனாவின் வட இந்தியத் தலைவரான ஜெய் பக்வான் கோயல் பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில், மராத்தியர்களுக்கு ஆதரவான "பாரபட்சமான போக்கினை" கட்சித் தலைமை கொண்டிருப்பதன் காரணமாகவே கட்சியை விட்டு விலகும் முடிவை எடுத்ததாகக் கூறினார்.

முன்னாள் முதல்வர் தமிழரசன் கொல்லப்பட்டதாலும், வீரபத்ரனின் பாரபட்சமான நடவடிக்கையாலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாகக் கருதும் ஆளுநர் ஆட்சியைக் கலைத்து உத்தரவிடுகிறார்.

கறுப்பு தென்னாப்பிரிக்கர்கள் மற்றும் அவர்களுடைய கூட்டாளிகளால் பல ஆண்டு உள்நாட்டுப் போராட்டங்கள், நடவடிக்கைகள் மற்றும் கிளர்ச்சிகளுக்குப் பின்னர் 1990 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க அரசு தொடங்கிய பேச்சுவார்த்தைகள் இந்த பாரபட்சமான சட்டங்கள் நீக்கப்படுவதற்கும், ஜனநாயகப்பூர்வமான முறையில் 1994 ஆம் ஆண்டில் தேர்தல்கள் நடப்பதற்கும் வழியமைத்தது.

மாகாண நிருவாகத்தின் செயல்பாடு பாரபட்சமானதென தேசியவாதிகளும், த இந்து நாளிதழும் குற்றம் சாட்டினர்.

விசாரணைக் குழு "பாரபட்சமானது" என்றும் மற்றும் "இந்துக்களுக்கு எதிரானது" என்றும் தாக்கரே குற்றம் சாட்டினார்.

பெண்களின் பரம்பரை உரிமைகள் மோசமானவை: பாரபட்சமான சட்டங்கள் மற்றும் ஆணாதிக்க சமூக விதிமுறைகள் பல பெண்களுக்கு நிலத்தை அணுகுவதை கடினமாக்குகின்றன.

ஒவ்வொரு ஊழியரும் ஊதியம் பெறுகிறார் என்பதோடு, மேலதிகாரிகள் அல்லது அதிகாரம்மிக்க வாடிக்கைதாரர்களின் பாரபட்சமான செல்வாக்கிலிருந்து அவரைப் பாதுகாக்கும் பதவிக்கால நீட்டிப்பையும் அவரால் பெற முடிகிறது.

indiscriminative's Meaning in Other Sites