<< indies indifferences >>

indifference Meaning in Tamil ( indifference வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

அலட்சியம்,



indifference தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஆயினும் அப்பெண்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்தனர்.

முருகப்பெருமானை கவனியாது அலட்சியம் செய்த பிரமனிடம் தர்க்கம் (சண்டை) செய்ய; அவரிடமிருந்து உரிய பதில் வராததால் பிரமனை சிறைப் பிடிக்கிறார் முருகன்.

தம்பியின் ஆரம்ப கனவை அலட்சியம் செய்த போதிலும் அவர் மற்றும் அவரது தாயார் அடுத்த நாட்களில் பலமுறை கனவு கண்டதால் அவர் தானே அந்த நிலத்தை நன்கொடையாக வழங்குவதற்காக திருவட்டார் வந்தார்.

எனினும், அவளது ட்ரோஜன் முற்றுகை பற்றிய எச்சரிக்கைகளை அலட்சியம் செய்தனர்.

தேவையான விசயங்களில் அலட்சியம் காட்டுதல் அவசியம்.

இதனை அக்கறையில்லாத அலட்சியம்; மகிழ்ச்சியற்ற மனச்சோர்வு என்று மொழிபெயர்க்கலாம்.

இதில் அலட்சியம் காட்டினால் உடலின் மற்ற உறுப்புகள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியச் சமுதாயத்தின் தேவைகளையும், பிரச்சினைகளையும் சரியாக ஆராயாமல் போனதும்; இண்ட்ராப்பினால் அளிக்கப்பட்ட திட்டங்கள், தீர்மானங்களைப் புறக்கணித்ததும்; அரசியல், பொருளாதாரம், சமயம், கல்வி, பண்பாட்டுக் கூறுகளை அலட்சியம் செய்ததும்; தேசிய முன்னணி அரசின் மீது இந்தியச் சமுதாயம் காலம் காலமாக வைத்திருந்த நம்பிக்கையை இழக்கச் செய்தது.

(ii) ஒரு அரசு ஊழியரால் இத்தகைய மீறல்களைத் தடுப்பதில் அலட்சியம்.

அவர் தன்னுடைய சந்தை மதிப்பு குறித்து குறிப்பிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது (அதிகமானவற்றுள் ஒன்று), பிமல் ராய் அவரை அலட்சியம் செய்துவிட்டு அந்த கதாபாத்திரத்திற்கு போட்டியிட்ட காமினி குஷாலுக்கு சாதகமாக நடந்துகொண்டார்.

சிறை வாழ்க்கையில் இவர் சிறை அதிகாரத்தின் அலட்சியம், சித்திரவதை காரணமாக மனதாலும், உளவியலாகவும் தாக்கப்பட்டார்.

குடியிருப்பாளர்களாலும், இதற்கு பொறுப்பான துறையின் அலட்சியம் காரணமாக இது கிட்டத்தட்ட அழிக்கப்படும் விளிம்பில் உள்ளது.

கல்வியில் அலட்சியம் .

indifference's Usage Examples:

This report illustrates why so many business leaders are increasingly alarmed by the worsening situation and why the government's indifference is so frustrating.


This indifference to the welfare of the Protestants added to the estrangement between the elector and his eldest son, which was further accentuated when John George, ignoring the Dispositio Achillea, bequeathed the new mark to one of his younger sons.


The abstruse nature of his studies, the mystical character of his writings, and the general indifference of the Romans to such subjects, caused his works to be soon forgotten.


She was silent, and not only less pretty than at the ball, but only redeemed from plainness by her look of gentle indifference to everything around.


Pitt's debts were the result of a wasteful indifference to his private affairs.


Tiberius appears to have received the news with indifference, if not with satisfaction; he absented himself from the funeral, and refused to allow her apotheosis; her will was suppressed for a long time and only carried out, and the legacies paid, by Caligula.


Astute in small matters, he had no breadth of view or foresight; his policy was continually warped by his passions or caprices; he flaunted vices of the most sordid kind with a cynical indifference to public opinion, and shocked an age which was far from tenderhearted by his ferocity to vanquished enemies.


) had already defined the Absolute as pure indifference, or the identity of subject and object, but without advancing further into theogony.


This attitude of indifference to real knowledge passed in the younger and less reputable generation into a corroding moral scepticism which recognized no good but pleasure and no right but might.





Synonyms:

distance, withdrawal, detachment, unconcern, aloofness,



Antonyms:

apply, concentrate on, focus on, revolve around, concern,

indifference's Meaning in Other Sites