<< independency independent agency >>

independent Meaning in Tamil ( independent வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

பிறர் உதவியின்றியுள்ள, சுதந்திரமான,



independent தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ருஸ் இளவரசர்கள் மற்றும் அயல்நாட்டு வணிகர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நோகையின் சுதந்திரமான முடிவுகள் கானை அந்நேரத்தில் வெறுப்பேற்றி கொண்டிருந்தன.

1945 இல் யப்பான் நாட்டின் விடுதலைக்கு பிறகு 1940 களின் பிற்பகுதியிலும் 1950 களின் முற்பகுதியிலும் தென் கொரிய திரைப்படத்துறை சுதந்திரமான ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மாறியது.

இலங்கையில் ஊடகம் என்பது தமிழரின் நிலைப்பாட்டைப் பொருத்தவரை உண்மைகளை முடக்கும் முகமானதாகவும், உண்மை நிலைக்கு மாறான பரப்புரைகளை நிகழ்த்துவோருக்கு சுதந்திரமானதாகவுமே இருக்கின்றது.

நைஜீரியா 1960 இல் சுதந்திரமான கூட்டமைப்பு ஆனது, 1967 முதல் 1970 வரை நாடு உள்நாட்டுப் போரில் மூழ்கியது.

ஆதன்பின் சிக்கிம் சுதந்திரமான நாடாக இருந்து, 1975 இல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

2011 பொருளாதார சுதந்திர அட்டவணையின்படி, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா பிராந்தியத்தில் பகுரைன் சுதந்திரமான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது மற்றும் இது உலகின் பத்தாவது சுதந்திரமான பொருளாதார நாடகும்.

ச 560களிலிருந்து, மேற்கு துருக்கியர்கள் படிப்படியாக திரான்சாக்சியானாவிலிருந்து தென்கிழக்கு நோக்கி விரிவடைந்து, பாக்திரியா மற்றும் இந்து குஷ் பிராந்தியத்தை ஆக்கிரமித்து, பெரும்பாலும் சுதந்திரமான அரசியல்களை உருவாக்கினர்.

இந்தியக் குடியரசின் அனைத்துத் தேர்தல் செயன்முறைகளை நிருவாகம் செய்யும் சுய அதிகாரம் கொண்ட இந்தியத் தேர்தல் ஆணையம் இக்கட்சிக்குச் சுதந்திரமான தனி அரசியல் கட்சியாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த விளையாட்டிலும் சாலைகளில் விளையாட்டுவீரகள் அலைந்துதிரியக்கூடிய சுதந்திரமான அலைவு பயன்முறை இல்லை.

இக் காலத்திலேயே நாட்டின் பொருளாதார உள் கட்டமைப்புகள் வளர்ச்சியடைந்தன; இன முரண்பாடுகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன; ஆண்களுக்கான கட்டாய படைத்துறைச் சேவையே அடிப்படையாகக் கொண்ட ஒரு சுதந்திரமான தேசிய பாதுகாப்பு முறை உருவாக்கப்பட்டது.

மேலும் "வர்த்தகர்களின் நடவடிக்கை கண்காணிக்கத் தவறியது மற்றும் மாத இறுதியில் சுதந்திரமான விலை சரிபார்த்தல் நடைமுறையை போதுமான அளவு கொள்ளாமல் இருந்ததன் காரணமாகவும் ஏற்பட்டது.

வாக்கெடுப்பு ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் நடத்தப்படுவதற்காக எம்ஜிபி அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று யுஜிபி கோரியது.

புஷ் மைக்கேல் டுக்காகிஸ் குற்றம் புரிவதில் பலவீனமானவர் (வில்லீ ஹார்டன் விளம்பரம்) மற்றும் நம்பிக்கையற்றவிதமாக சுதந்திரமானவர் ("ACLU இன் அட்டை காவும் உறுப்பினர்") என விவரித்தார்.

independent's Usage Examples:

Certain additional small groups should probably be recognized as independent lines of descent or phyla, but their relationships are obscure - they are the Mesozoa, the Polyzoa, the Acanthocephala and the Gastrotricha.


The rivers themselves, of which there are as many as fifty, are little more than mountain torrents, all rising on the northern slopes of Elburz, flowing mostly in independent channels to the Caspian, and subject to sudden freshets and inundations along their lower course.


The independent system of motors is generally adopted, because it is found more economical and better for driving purposes, besides dispensing with the overhead shafting and belting, always unsightly, and dangerous to the workpeople.


They reside partly in the British district of the Naga hills and partly in independent territory under the political control of the deputycommissioner of the adjoining districts.


In 1430 the bishopric was united to that of Cork; in 1638 it again became independent, and in 1660 it was again united to Cork and Ross.


Quakerism was preached in Scotland; very soon after its rise in England; but in the north and south of Scotland there existed, independently of and before this, preaching, groups of persons who were dissatisfied with the national form of worship and who met together in silence fordevotion.


Rhodes was again famous for its pottery in medieval times; this was a lustre ware at first imitated from Persian, though it afterwards developed into an independent style of fine colouring and rich variety of design.


epsilon ∞ is independent of these factors.


This view naturally raises the question whether the independent stories were all told of Gilgamesh or, as almost always happens in the case of ancient tales, were transferred to Gilgamesh as a favourite popular hero.


Among other things, farmers who want to be accredited by the USDA must submit to monitoring by an independent panel of certifiers who are themselves periodically re-evaluated by the Department of Agriculture.


The chiefs of these colonies were invited to place them under the protection of the Portuguese crown, but these at first affecting loyalty to Spain declined the offer, then threw off the mask and declared themselves independent, and the Spanish governor, Elio, was afterwards defeated by Artigas, the leader of the independents.


"The didactic novel of Xenophon, the Cyropaedia, is a free invention adapted to the purposes of the author, based upon the account of Herodotus and occasionally influenced by Ctesias, without any independent traditional element.





Synonyms:

self-directed, case-by-case, independency, single-handed, commutative, separatist, independence, self-sufficing, autonomous, individual, unaffiliated, free, self-reliant, free-living, fissiparous, item-by-item, strong-minded, self-supporting, nonsymbiotic, autarkic, nonparasitic, breakaway, self-sufficient, indie, unconditional, self-sustaining, autarkical, separate,



Antonyms:

join, connect, joint, dependent, unfree,

independent's Meaning in Other Sites