<< increments incretion >>

increscent Meaning in Tamil ( increscent வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

வளர்பிறை,



increscent தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இவ்விழா 'சுக்ல பட்ச' அல்லது வளர்பிறையில் இந்து சந்திர ஆண்டின் சித்திரை மாதத்தில் ஒன்பதாம் நாள் வரும் நவமியில் கொண்டாடப்படுகிறது.

பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமியை தீர்த்த திருவிழாவாக கொண்டு வளர்பிறை முதல் பத்து நாட்கள் கொடியேற்றத்துடன் மகோஸ்சபம் ஆரம்பமாகும்.

30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பதின்மூன்றாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் பதின்மூன்றாம் நாளுமாக இரண்டு முறை திரயோதசித் திதி வரும்.

இராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி மாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கித் தங்கள் துன்பங்களை கூறினாராம்.

அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.

தாகூரின் Crescent Moon (வளர்பிறை, 1967).

மார்கழி மாதத்தின் வளர்பிறை ஏகாதேசியானது 'வைகுண்ட ஏகாதேசி' என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் சித்திரை மாத வளர்பிறை திருவோண நட்சத்திரத்தில் அரசியம்மனுக்கு இந்த சிவலிங்கம் உள்ள இடத்தில்தான் திருமாங்கல்யம் சூடும் உற்சவம் நடைபெறும்.

30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் இரண்டாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் இரண்டாம் நாளுமாக இரண்டு முறை துவிதியைத் திதி வரும்.

பாணர் குலத்தின் திருமால் பக்தர் நம்பாடுவார் என்பவர் திருக்குறுங்குடி திருத்தலத்தில் திருக்குறுங்குடிக் கோயிலில் குடிகொண்டுள்ள நம்பிப்பெருமாளை வழிபட கார்த்திகை மாதம், வளர்பிறை ஏகாதசி அன்று கைசிகப் பண் இசைத்துக் கொண்டு கிளம்பினார்.

கேதார கௌரி விரதம் தொடக்கம் - புரட்டாதி வளர்பிறை அட்டமி.

வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாத யிருமுறை பிரதோஷம் வரும்.

ஆவணி மாத வளர்பிறைப் பஞ்சமித் திதி கருட பஞ்சமி என அழைக்கப்படுகின்றது.

increscent's Usage Examples:

"The crescent is employed as a charge in heraldry, with its horns vertical; when they are turned to the dexter side of the shield, it is called increscent, when to the sinister, decrescent.


The crescent is employed as a charge in heraldry, with its horns vertical; when they are turned to the dexter side of the shield, it is called increscent, when to the sinister, decrescent.





increscent's Meaning in Other Sites