<< inconspicuousness inconstancy >>

inconstancies Meaning in Tamil ( inconstancies வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

நிலையாமையை,



inconstancies தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

உலகவியல்பினை, நிலையாமையை, உணர்ந்து இறைவன் அருளை நாடும் இன்றியமையாமையைப் பொதுவாக அடிப்படைக் கருத்தாக உடையன இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள்.

10வது அத்தியாயம்: பூலோக, சொர்க்கலோக இன்பத்தின் நிலையாமையை நிரூபித்தல்.

இளமைக் காலத்தில் இன்பம் துய்ப்பதிலேயே தனது காலத்தைக் கழித்த நாககுமாரன் தனது இறுதிக் காலத்தில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொள்வதே இக் கதையின் சாரம்.

உலகியல்பின் நிலையாமையைத் திருவெண்காடருக்கு உணர்த்த விரும்பிய மருதவாணர் ஒரு நாள் ஒரு காதறுந்த ஊசியையும் நூலையும் ஒரு பட்டுத்துணியில் சுற்றித் திருவெண்காடரிடம் கொடுக்கும்படிச் சொல்லிவிட்டு மறைந்தார்.

தொல்காப்பியத்தில் உலகியல் நிலையாமையைப் பற்றி காஞ்சித்திணையில் கூற, தன் நாட்டின் மீது படையெடுத்து வந்த மாற்றாரை எதிர்த்துப் போரிடல் என்கிறது புறப்பொருள் வெண்பாமாலை.

வேதாந்தம் கற்ற அறிவினால் உலகின் நிலையாமையை எண்ணி துறவுக் கோலம் பூண்டு பல ஊர்களில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த காலத்தில் மங்கலங்கிழாருக்கு சுவாமி சின்மயானந்தரின் நட்பு கிடைத்தது.

இவற்றில் ஒன்றாக வரும் பெருங்காஞ்சி என்னும் துறையானது நில உலகில் நிலையாமையைக் கூறுவது என விளக்கம் கூறுகிறது.

நிலையாமையை உணர்த்தும் உலகியல் அனுபவம் உணர்த்துதலால் இப்பெயர் பெற்றது.

நல்லோர்களின் இயல்பினையும், வாழ்க்கை நிலையாமையையும், வறுமையின் கொடுமை, நல்வினை, தீவினை செய்தோர் குறித்தும், ஒரு சிறந்த மருத்துவன் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்தும் சிறந்த பல கருத்துக்கள் பாடல்களாக இந்நூலில் காணப்படுகின்றன.

காஞ்சி என்னும் சொல் நிலையாமையைக் குறிக்கும்.

பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர்.

காஞ்சி என்பது நிலையாமையைக் குறிக்கும்.

நிலையாமையை எடுத்துச் சொல்லும் இந்நூல் இவனது முன்னோர்களின் சிறப்பும் செங்கோல் சிறப்பும், பாண்டிய நாட்டின் வளமும், மதுரையின் அழகும் கூறப்பட்டுள்ளன.

Synonyms:

faithlessness, unfaithfulness, infidelity, falseness, fickleness,



Antonyms:

fidelity, faithfulness, irreversibility, immutability, immutableness,

inconstancies's Meaning in Other Sites