incompletely Meaning in Tamil ( incompletely வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Adverb:
அரைகுறையாக,
People Also Search:
incompletionincompliance
incompliant
incomposed
incomposite
incompossible
incomprehensibility
incomprehensible
incomprehensibly
incomprehension
incomprehensive
incomprehensiveness
incompressibility
incompressible
incompletely தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
உற்பத்தி செய்யப்படும் தூசியில் சிறிதளவு செருமேனியம் விடப்படுகிறது, மீதமுள்ளவை செருமேனேட்டுகளாக மாற்றப்படுகின்றன, பின்னர் அவை அரைகுறையாக எரிந்த கரியிலிருந்து கந்தக அமிலத்தால் துத்தநாகத்துடன் சேர்த்து பிரித்தெடுக்கப்படுகிறது.
நகர வாயிலை நெருங்கிய வேளையில், அரைகுறையாக ஆடை உடுத்திய ஓர் இரவலர் ஆங்கு குளிரில் நின்றுகொண்டிருக்கக் கண்டார்.
இச்செயற்பாடு அரைகுறையாக நிகழும் போது உருவாகும் தூதாறனைகள், முந்து-தூதாறனைகள் (pre-mRNA) என்றும், முழுமையான செயற்பாட்டின் பின் தோன்றுபவை, முதிர் தூதாறனை (mature mRNA) என்றும் அறியப்படுகின்றன.
பாரிசைச் சேர்ந்த Le Siècle என்னும் நாளிதழ் அரைகுறையாக நிரப்பப்பட்ட 9×9 மாயக் கட்டத்தையும் அவற்றுள் 3×3 உட்கட்டங்களையும் அமைத்து, நவம்பர் 19, 1892 இல் ஒன்றை வெளியிட்டது.
அரைகுறையாக சமைக்கப்பட்ட அல்லது முறையற்று சேமிக்கப்பட்ட உணவுக்கு நோயாளி வெளிப்படும் வேளைகளில் நச்சு உணவினால் நோய் உண்டானதா என்பதையும் பரிசீலிக்க வேண்டும்.
கீழ்ப்பகுதி பாறையில் வெடிப்புகள் காணப்படுவதால் இவ்வாறு அரைகுறையாக விடப்பட்டிருக்க வேண்டும்.
இறைவனுக்கு எதிரே உள்ள கோபுரம் திருமலை நாயக்கரால் துவங்கப்பட்டுக் கைவிடப்பட்டு அரைகுறையாக நிற்கிறது.
எனவே இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும்.
இக்கோட்பாடு, த டோர்ஸில் (இசைக்குழுவின் எஞ்சிய உறுப்பினர்களால் எழுதப்பட்டது) அரைகுறையாக ஆதரவளிக்கப்பட்டது, இதில் அவர்கள் கூறுகையில், பாரிசில் அநேகமாய் இரண்டு மாதங்கள் மோரிசன் இறுமி இரத்தம் சிந்தியதாகத் தெரிவித்தனர்.
அரவத்தை – அரைகுறையாக இருக்கும் கதிர்.
ஆயுதத்தின் அறையின் பின்புறத்தில் உள்ள (அரைகுறையாக) மரையிடப்பட்ட துவாரத்துடன், இந்த திருகாணி பொறுந்தும்.
மூத்த குழந்தைகள் மற்றும் வயது வந்தவருக்கு இருக்கும் முன்தோல் குறுக்கம் அதன் தீவிரத்தன்மையை பொருத்து மாறுபடுகிறது, சில ஆண்களின் மொட்டு முனைத்தோல் அரைகுறையாக உள்ளிழுத்து இருக்கும் ("சார்புரீதியான முன்தோல் குறுக்கம்"), மற்றும் சிலருக்கு மொட்டு முனைத்தோல் மென்மையாக இருந்தாலும் அது முழுவதுமாக உள்ளிழுக்காமல் இருக்கும் ("முழு முன்தோல் குறுக்கம்").
அவற்றில் ஒரு முத்தில் மட்டும் மறுபுறம் அரைகுறையாகத் தேய்க்கப்பட்டிருக்கும்.
incompletely's Usage Examples:
The papacy was weakened by its contest with these adverse elements, and it was through its failure to triumph over them that its dream of European dominion, both temporal and spiritual, entered but very incompletely into the field of realities.
But this change may be prevented so as, to preserve the austenite in the cold, either very incompletely, as when high-carbon steel is " hardened," i.
The fate of Cambrai was sealed and only a part of the incompletely, constructed Masnieres-Beaurevoir line, already broken in its northern sector by the Third Army and in its southern sector by the Fourth Army, was left as a dyke to stem the further British advance.
In 1747 he applied his new calculus to the problem of vibrating chords, the solution of which, as well as the theory of the oscillation of the air and the propagation of sound, had been given but incompletely by the geometricians who preceded him.
The bones which bear the two occipital condyles have given rise to much discussion, and the definition given by Huxley in the previous edition - "two occipital condyles, the basi-occipital region of the skull either very incompletely or not at all ossified" - requires revision.
When two organs can be traced along the same line of descent to one primitive form, that is when they are found to be mono phyletic, their homology is complete; when, however, they are traceable to two primitive forms, though these forms belong to the same morphological series, they are polyphyletic and therefore only incompletely homologous.
A telsonic tergal shield of greater or less size is always present, which may be imperfectly divided into well-marked but immovable tergites indicating incompletely differentiated somites.
The second category, or "incompletely denaturized" spirits, include numerous mixtures.
Pupa incompletely obtect or free, and enclosed in the hardened cuticle of the last larval instar (puparium).
The short feet of the penguins are quite plantigrade, in adaptation to which habit the metatarsals lie in one plane and are incompletely co-ossified, thus presenting a pseudo-primitive condition.
Biting mandibles; vestigial maxillulae; second maxillae incompletely fused.