<< in view of in vogue >>

in vitro Meaning in Tamil ( in vitro வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



இன் விட்ரோ


in vitro தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

செயற்கைக் கல முறை அல்லது இன் விட்ரோ ஆய்வு.

நோபல் பரிசு பெற்ற டச்சு நபர்கள் உயிரியல் போன்ற துறைகளில், உயிரியின் உடலுள் செய்யாமல் புறத்தே கண்ணாடி போன்ற செயற்கைப் பொருளில் (கலம் அல்லது கொள்கலத்தில்), தகுந்த சூழல் கட்டுப்பாட்டோடு நிகழ்விக்கும் அல்லது நிகழும் செய்முறைக்குச் செயற்கைக் கல முறை அல்லது இன் விட்ரோ (in vitro) முறை என்று பெயர்.

இன் விட்ரோ முறை ஆய்வுகள் அதிகப் பொருள் செலவில்லாமலும், பலவாறு சூழலை மாற்றி ஆய்வு செய்ய இயலும் என்பதாலும் இன் விவோ (in vivo) எனப்படும் உயிரியுள் (உயிரியுடலுள்) செய்வித்து ஆயும் முறையைக் காட்டிலும் சிறப்பாக விரும்பப்படுகின்றது.

இன் விட்ரோ என்றால் இலத்தீன் மொழியில் கண்ணாடியில் என்று பொருள்.

ஆகவே இப்படி புறத்தே நிகழ்வித்துச் செய்யப்படும் செய்முறைகளை செயற்கைக் கல முறை என்றோ இன் விட்ரோ என்றோ தெளிவாக குறிப்பிடப்படுகின்றது.

Synonyms:

ex vivo,



Antonyms:

in vivo,

in vitro's Meaning in Other Sites