in hiding Meaning in Tamil ( in hiding வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Adverb:
தலைமறைவாக,
People Also Search:
in himin his own right
in his right mind
in house
in it
in its own right
in itself
in justification
in kind
in large quantities
in law
in layers
in league
in lieu of
in hiding தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
தலைமறைவாக இருந்த எல் அப்பு காவல் துறையினரால் கொல்லப்பட்டார்.
சிறுவயதிலிருந்தே பிள்ளைகள் காரணமாக இவர் தொடர்ந்து தலைமறைவாக வாழ வேண்டியிருந்தது.
இவர் தனது குடும்பத்திடமிருந்து விலகி தலைமறைவாக (பண்டார், ஏலூர், பூரி, ராய்ச்சூர்) சில ஆண்டுகள் கட்சிக்காக பணியாற்றினார்.
சாடி கார்னோ பிறந்த சிறிது காலத்துக்குள்ளேயே, லாசரெ கார்னோ அவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்க நேர்ந்தது, ஆனால் பின்னர் நெப்போலியன் ஆட்சிக்கு வந்த பின் இவர் நெப்போலியனின் அரசில் போர்த்துறைக்கு அமைச்சராய் வந்து சேர்ந்தார்.
1948இல் கொல்கத்தா தீர்மானத்தின்படி இந்திய அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்த இந்தியப் பொதுவுடமைக் கட்சி முயன்றபோது அதற்கு தடை விதிக்கப்பட்டது; அதனால் கிருஷ்ணப்பிள்ளை உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்கள் தலைமறைவாக இருக்க வேண்டி வந்தது.
ஞானசேகரன் தலைமறைவாகி, ஜமீந்தார் மகனைப் பழிவாங்க தனது புரட்சித் தோழர்களோடு திரும்பி வரும்போது அவசரநிலை அறிவிக்கப்பட்டிருந்த அச்சூழலில் காவல்துறையால் போலிமோதலில் சுட்டுக் கொல்லப்படுகிறான்.
குமணன் இந்த முதிரமலைக் காட்டில் தலைமறைவாக வாழ்ந்துவந்தபோதுதான் பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் குமணனைக் கண்டு தன் வறுமைநிலையை விளக்கிப் பாடிப் பரிசில் வேண்டினார்.
வங்காளதேசத்தில் சிறைவாசம் அனுபவித்த பின்னர், இவர் ஒரு மாதம் தலைமறைவாகிவிட்டார்.
ஜூலை 21 - 12 ஆண்டு காலம் தலைமறைவாக வாழ்ந்த யூகொஸ்லாவியாவின் முன்னாள் அரசுத் தலைவர் ரடோவான் கராட்சிச் சேர்பியாவில் கைது செய்யப்பட்டார்.
அதையொட்டி தமிழகப் பகுதியில் ஆறு மாதங்களுக்கும் மேல் தலைமறைவாக இருந்தார்.
கோவிலுக்குள் வெற்றிகரமாக நுழைந்த பிறகு இவர் தலைமறைவாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வன்முறையை தொடர்ந்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் காவல்துறையிடம் அரசியல் தலைவர்கள் முன்னிலையில் வருவதாக இருந்ததை போராடு மக்கள் விரும்பாமல் உதயகுமாரை தூக்கிச் சென்று தலைமறைவாக வைத்தனர்.
அவருடைய நண்பர்களும் குடும்பத்தாரும் அவரை எங்காவது போய் தலைமறைவாக இருக்கச் சொன்னார்கள்.
Synonyms:
out of sight, doggo,
Antonyms:
visible,