<< in detail in dispute >>

in disguise Meaning in Tamil ( in disguise வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



மாறுவேடத்தில்


in disguise தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இப்படத்தின் கதாநாயகர் சாம் விட்விக்கி (ஷியா லாபுப்) நல்லவர்களான ஆட்டோபாட்களும் தீய டிசெப்டிகான்களுக்கும் (இரு தரப்புக்களாக பிரிந்து, தங்களை மாறுவேடத்தில் அன்றாட வாழ்வுக்கு பயன்படுத்தும் இயந்திரங்களாக மாற்றகூடிய திறன் கொண்ட வேற்றுக்கிரகவாசிகள் ) இடையில் நடக்கும் போரில் ஈடுபடும் இளைஞனாக நடித்துள்ளார்.

இவ்வாறு தூது செல்லும் போது சிசேரியோ (அவன் மாறுவேடத்தில் இருக்கும் ஒரு பெண் என்பதை அறியாமல்) மீது காதல் கொள்கிறார் ஒலிவியா.

மக்களுக்கு நன்மை செய்யாமல் இருக்கும் மன்னனை கொலை செய்வதற்கு மாறுவேடத்தில் வந்த போராளி.

வினாயக் தாமோதர் சாவர்க்கரை மாறுவேடத்தில் வ.

) இதனால் இவர் விளையாட்டைக் காண ஆண் உடையில் மாறுவேடத்தில் சென்றார்.

அவரை திருத்துவதற்காக மாறுவேடத்தில் வந்த பெருமாளையும் வழிமறித்தார் திருமங்கைமன்னன்.

மேலும் அரசவையில் மாறுவேடத்தில் இருந்த கங்கன், பிருகன்னளை மற்றும் வல்லபனும் தாங்கள் வேடதாரிகள் என்பதை மறைக்கும் பொருட்டு சைரந்திரி விடயத்தில் தலையிடாமல் அமைதி காத்தனர்.

வயோலா (மாறுவேடத்தில் பையனாகத் தோன்றுபவர்) டூக் ஆர்ஸினோவுடன் காதலில் விழுகிறார்.

சைரந்திரி, பிருகன்னளையை ((உண்மையில் அருச்சுனன் மாறுவேடத்தில் பிருகன்னளையாக உள்லான்) தேரோட்டியாகக் கொண்டு உத்தரனைப் போருக்குப் புறப்படும்படிக் கூறுகிறாள்.

12 ஆண்டு வனவாசம் முடித்த பாண்டவர்கள், ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ, மாறுவேடத்தில் விராட நாட்டின் அரண்மனையில் பணியாற்றினர்.

அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற செய்தி பிரித்தானிய அரசுக்குத் தெரிந்தது.

அறிவியல் கருவி கண்டுபிடிப்பாளர்கள் சைரந்திரி, பாண்டவர்களுடனான சூதாட்டத்தில் வென்ற கௌரவர்கள் விதித்த படி, திரௌபதியுடன் 12 ஆண்டு வனவாசம் முடித்த திரௌபதி உள்ளிட்ட பாண்டவர்கள், ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ, மத்சய நாட்டின் மன்னர் விராட அரண்மனையில் மாறுவேடத்தில் பணியில் சேர்கின்றனர்.

இளவரசர், மாறுவேடத்தில், மதனாவை சந்தித்து, அரண்மனையின் உள்ள 3 விலைமதிப்பற்ற கற்கள் வைத்திருக்கும் ஒரு அறையின் ரகசிய வழியை அவர் அறிந்துள்ளதாக கூறுகிறார்.

Synonyms:

humourous, facetious, humorous, bantering,



Antonyms:

humorless, displeasing, humourless, po-faced, unfunny,

in disguise's Meaning in Other Sites