<< in any case in any event >>

in any condition Meaning in Tamil ( in any condition வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



எந்த நிலையிலும்


in any condition தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

நீதிபதிகள் அசோக் பான் மற்றும் டி கே ஜெயின் உள்ளிட்ட பென்ச் சென்னின் மனுவை ஏற்றுக்கொள்ள மறுத்தது, அந்த நிலையில், அவர் பொது உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் போராளியாக மட்டுமே இருந்தார் என்பதோடு எந்த நிலையிலும் தடைசெய்யப்பட்ட சிபிஐ-எம்எல்லோடு தொடர்புகொண்டிருக்கவில்லை.

அப்போது அவன் முன் காட்சியளித்த பிரம்மன் என்ன வரம் வேண்டும் என்று கேட்டபோது எனக்கு எந்த நிலையிலும் மரணம் ஏற்படகூடாதென்று வரம் கேட்டான், அப்போது பிரம்மன் இவ்வுலகில் பிறக்கும் உயிர்கள்யாவும் ஒரு நாள் இறந்தே தீரும் என்றார் பிரம்மன்.

மேற்கோள்கள் கரு இழப்பு (Embryo loss)(கரு மரணம் அல்லது கரு மறுஉருவாக்கம் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது கருவின் வளர்ச்சியின் எந்த நிலையிலும் நிகழும் கருவின் மரணத்தினைக் குறிப்பாகும்.

எந்த நிலையிலும் கதிர்வீச்சு உலையைத் தாண்டி வெளியேறி விடக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடாகும்.

ஒரு ஆட்டக்காரர், எதிராளியிடம், ஆட்டத்தின் எந்த நிலையிலும் ஆட்டத்தை சமநிலையாக்க கேட்கும் போது எதிராளி சம்மதித்தால் அந்த ஆட்டம் சமநிலையில் முடிவடையும்.

முஸ்லிம்களில் சிலர் மாகாணங்களில் பதவிகளை வகித்தனர், எனினும், அவர்கள் மத்திய அரசாங்கத்தில் எந்த நிலையிலும் இல்லை.

ஆகையால் தரவுத் தூய்மையாக்கல் படியின் எந்த நிலையிலும் தகவலை இழப்பதைத் தடுக்க இது முக்கியமான ஒன்றாகும்.

தனது செயற்றிறனை எந்த நிலையிலும் நிரூபிக்கலாம் என்ற கருத்தை சுஐப் மறுத்தார், " விளையாட்டில் வெல்ல வேண்டும் என்று தான் நினைத்தேன்" என்ற நிலையில் கூறினார்.

தனது பயிற்சியாளர் கூறும் எந்த நிலையிலும் விளையாடுவதில் தனக்கு மகிழ்ச்சிதான் என்று தேவி கூறுகிறார்.

ஒரு நிலையான புள்ளி மற்றும் ஒரு நிலையான கோடு இரண்டிலிருந்தும் எந்த நிலையிலும் சமதூரத்திலேயே உள்ளவாறு இயங்கும் ஒரு புள்ளியின் இயங்குவரையாகப் பரவளைவு வரையறுக்கப்படுகிறது.

இடையில் உடுத்தியிருக்கும் ஆடை எந்த நிலையிலும் நழுவாமல் இருக்க இந்தக் காஞ்சியை அணிந்துகொள்வார்கள்.

1277 ஆம் ஆண்டில் எதியெனெ டெம்பையர் பேராயர் பாரிசு கண்டனத்தீர்மானங்களில், கடவுளின் சக்தியில் எந்த வித வரையறைகளும் இல்லை எனவும், கடவுள் விருப்பப்பட்டால் எந்த நிலையிலும் ஒரு வெற்றிடத்தை உருவாக்க முடியும் என்ற தீர்மானத்தை இயற்றினார்.

உணவு வாழ்க்கையில் எந்த நிலையிலும் ஒவ்வொருவருக்கும் தேவையான சக்தியையும் மூலப்பொருள்களையும் தகுந்தபோதிய அளவில் தருவதற்கு அதுசீருணவாக (Balanced diet) அமையவேண்டும்.

Synonyms:

vacuolisation, subservience, vacuolation, atonia, dryness, ski conditions, atony, condemnation, need, susceptibleness, decline, diversification, xerotes, immunity, celibacy, dishabille, climate, standardization, fruition, comfortableness, guiltiness, resistance, discomfort, atmosphere, mode, motivation, despair, disorder, illumination, astigmatism, darkness, regularisation, pureness, noise conditions, soundness, participation, rustication, prepossession, psychological state, scandalisation, impurity, protuberance, anchorage, regularization, ascendancy, nudeness, dark, involvement, impureness, position, tautness, laxity, danger, dominance, mutism, prognathism, absolution, encapsulation, sinlessness, niche, ambiance, sanitary condition, urbanisation, hyalinisation, irradiation, deification, ennoblement, ascendence, leakiness, guilt, susceptibility, orderliness, ecological niche, polarization, uncomfortableness, hospitalization, mental condition, ambience, nomination, financial condition, emptiness, vacuolization, lactosuria, way, waterlessness, curvature, mechanization, safety, lubrication, control, preservation, desperation, rustiness, astigmia, unsoundness, economic condition, homelessness, normality, laxness, nakedness, innocence, purity, ascendency, brutalization, melioration, tenseness, deshabille, submission, frizz, unsusceptibility, fullness, normalcy, mood, state, mental state, iniquity, urbanization, demand, impaction, wetness, psychological condition, physical condition, eye condition, health, tensity, circumstance, malady, order, place, brutalisation, difficulty, polarisation, depilation, hopefulness, ascendance, diversity, hairlessness, physiological condition, physiological state, comfort, ionisation, stigmatism, status, serration, environmental condition, identification, whiteness, repair, improvement, declination, light, disorderliness, saturation, tilth, automation, situation, virginity, muteness, standardisation, exoneration, amyotonia, wickedness, nudity, mechanisation, facilitation, atonicity, hyalinization, mummification, ionization, silence, tension, scandalization, impropriety, reinstatement,



Antonyms:

abnormality, tonicity, dryness, unsoundness, decline, comfort, danger, stigmatism, innocence, purity, improvement, safety, disorderliness, unsusceptibility, fullness, discomfort, guilt, susceptibility, orderliness, wetness, disorder, astigmatism, order, soundness, emptiness, impurity,

in any condition's Meaning in Other Sites