<< in a row in a similar way >>

in a short time Meaning in Tamil ( in a short time வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



குறுகிய காலத்தில்


in a short time தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

அகாரிட்டுக்கு அடுத்தபடியாக எந்தவொரு பலமான அரண்நிலையும் தெற்கு துனிசியாவில் இல்லையென்பதால், அவற்றை விரட்டிச் சென்ற நேச நாட்டுப் படைகள் குறுகிய காலத்தில் சுமார் 220 கிமீ தூரம் முன்னேறிவிட்டன.

மகப்பேறுக்குப் பின் நஞ்சுக்கொடி படுக்கை குணமாகும் முன்பே, குறுகிய காலத்தில் பாலுறவு கொண்டால், இரத்த ஓட்டத்தில் காற்று நுழையும் பொழுது இரத்தக் குழாய்களில் ஒரு தீவிரமான காற்றடைப்பு ஏற்படலாம்.

போர்க்கால இழப்புகளை குறுகிய காலத்தில் ஈடுசெய்ய சப்பானியக் கடற்படை போர்க்கப்பல் வானூர்தி தாங்கி (Battle carrier) என்றொரு ரகத்தையும் உருவாக்கியது (போர்க்கப்பல்களின் மேல் தளத்தை ஓடுதளமாக மாற்றியமைத்து).

நாசி ஜெர்மனியின் நார்வே படையெடுப்பு நடவடிக்கையான வெசெரியூபங் நடவடிக்கையின் ஒரு பகுதியான இது வரலாற்றில் நிகழ்ந்துள்ள தரைப்படைத் தாக்குதல்களில் மிகக் குறுகிய காலத்தில் நிகழ்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

அவர் தமது குறுகிய காலத்தில் பொதுமக்கள்,பழைய மாணவர்களிடம் பணம் சேகரித்து ஆறு வகுப்புகள் இயங்கக்கூடிய மண்டபம்,காரியாலயம்,அரங்கு ஆகியவற்றைக் கட்டி மாணவர் தொகையுடன் கல்வித்தரத்தையும் பெருக்கினார்.

ஆர்சனல் 1886 ஆம் ஆண்டில் டயல் ஸ்கொயர் என வூல்விச்சிலுள்ள அரசு ஆயுதக்கிடங்கிலிருந்த பணியாளர்களால் நிறுவப்பட்டது, பின்னர் குறுகிய காலத்தில் ராயல் ஆர்செனல் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

குறுகிய காலத்தில் நிறுவனத்தின் அளிப்பு வளைகோடு .

குறுகிய காலத்தில் நிறுவனம் தமது சராசரி மாறுபடும் உற்பத்திச் செலவை (Average variable cost) விட விலை அதிகமாக இருந்தால் மட்டுமே உற்பத்தியை அதிகரிக்கும்.

இவர் தனது ஆறாவது வயதில் தந்தையாரிடம் தவில் பயிற்சியை ஆரம்பித்து, தவில்மேதை இணுவில் சின்னத்தம்பி, யாழ்ப்பாணம் வண்ணை காமாட்சி சுந்தரம் ஆகியோரிடம் விரிவாகவும் நுணுக்கமாகவும் பயின்று குறுகிய காலத்தில் அரங்குகளில் வாசித்து வந்தார்.

இறுதியாக குறுகிய காலத்தில் கடல்மட்ட வட்டம் 1929 முதல் 1977 வரையான காலப்பகுதியில் 3மீற்றர்(9.

1999 இல் எடுக்கப்பட்ட ஐசு வைடு சட் என்ற திரைப்படம் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட இவருடைய கடைசி திரைப்படமாகும்.

அது ஏராளமாக தேக்கும்திறன் கொண்டதாகவும் நீரை ஆண்டு முழுதும் சேகரிக்கத் தகுந்ததாகவும், குறுகிய காலத்தில் நீரை வெளிவரச்செய்யத் தக்கதாகவும் அந்த அமைப்பு விளங்கிட வேண்டும்.

இந்த நிகழ்வுகளுக்குப்பின் பின்னர் அஹ்மதாபாத் மொகாலய சக்ரவர்த்தி ஷா ஜஹானிடம் வீழ்ச்சி அடைந்தது, அதன்பின்னர் குறுகிய காலத்தில் நிஜாமின் தளபதியாக இருந்த சஹாஜி மொகாலய படைகளைத் தாக்கி அந்த பகுதியின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டுவந்தார்.

தென்னிந்தியாவிலேயே முதன்முதலாக அனைத்து வசதிகளையும் கூடிய சேலத்தை மையமாகக் கொண்ட மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற மிகப்பெரிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி பல்வேறு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களை குறுகிய காலத்தில் தயாரித்து அதில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி தென்னிந்திய சினிமாத் துறையின் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

Synonyms:

temporary, parttime, underemployed, odd-job, half-time, irregular,



Antonyms:

full-time, impermanence, stable, permanent, nonworker,

in a short time's Meaning in Other Sites