<< imprints imprisoned >>

imprison Meaning in Tamil ( imprison வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Verb:

காவலில் வை,



imprison தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இருவரும் சாவகச்சேரி காவல் நிலையத் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவினார்கள் என்ற குற்றத்திற்காக சந்தேக நபர்களாக 1982ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் நாள் வெலிக்கடை சிறையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் நகரில் காவலில் வைக்கப்பட்டிந்த இருவரிடம் காவல்துறையினர் மிருகத்தனமாக நடந்தது தொடர்பாக மாநிலத்தில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது.

ராஜரத்தினா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

முடியாட்சியிலிருந்த சப்பானிய கடற்படை பேர்ள் துறைமுகத்தை இரண்டாம் உலகப்போரின்  போது தாக்கியதை தொடர்ந்து  பிராங்க்ளின் ரூசவெல்ட் அனைத்து சப்பானிய அமெரிக்கர்களையும் தடுப்புக்காவலில் வைக்க தன்  அதிகாரத்தை பயன்படுத்தி அதிபர் ஆணை 9066 என்பதை பிறப்பித்தார்.

இச்சட்டம் சம்பந்தப் பட்டவர்களை 28 நாட்கள் காவலில் வைக்க அனுமதிக்கிறது.

ராசா, கனிமொழி, வினோத் கோயங்கா, சகீத் பல்வா மற்றும் சஞ்சய் சந்திரா இங்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், முதல் உலகப் போரின் நடந்த காலம் முழுவதும் கிராமக் காவலில் வைக்கப்பட்டனர்.

காவலில் வைக்கப்பட்ட நான்கு மணி நேரத்திற்குப் பிறகு காவல் துறையின் கோரிக்கையின் பேரில் விடுதலை செய்யப் பட்டபோதும்,.

பல பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர் அல்லது சிறையில் அடைக்கப்பட்டனர்.

அபய அதற்கு இணங்காததால் அவளைத் தனிமைப்படுத்திக் காவலில் வைத்திருப்பதென முடிவு செய்யப்பட்டது.

2011ஆம் ஆண்டு எகிப்திய எழுச்சிக்கு வித்திட்ட காரணங்களில் ஒன்றாக அமைந்த "நாங்கள் அனைவரும் கலீத் சயீத்" என்ற ஃபேஸ்புக் பக்கத்திற்கு அவரே நிர்வாகி என்ற காரணத்தால் பதினோரு நாட்கள் காவலில் வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார்.

இதை அறிந்த வைசிராய் வெல்விங்டன் காந்தியடிகளைக் கைது செய்து காவலில் வைத்தார்.

1801-ம் நாள் காளையார் கோவில் காடுகளில் கண்டுபிடித்து ஆங்கிலேயர்களால் காவலில் வைக்கப்பட்டார்.

imprison's Usage Examples:

recusants imprisoned in the " Blockhouses " 40 died.


Dumont succeeded in escaping across the United States boundary; Riel was captured, imprisoned, and in due course tried for treason.


an enormous mass of so-called crime in England which is not crime at all, and still is perpetually penalized by an infliction of imprisonment for such short periods as to be perfectly futile.


Is there anything I can do to ameliorate your imprisonment?She wanted to ameliorate the situation.


"Though the former Culture Club lead vocalist admits that he was angry with Carlsen, he is denying the false imprisonment charge brought against him.


Several imprisonments, including that of George Fox at Derby in 1650-1651, were brought about under the Blasphemy Act of 1650, which inflicted penalties on any one who asserted himself to be very God or equal with God, a charge to which the Friends were peculiarly liable owing to their doctrine of perfection.


Deprivation, or imprisonment for more than two months, requires the approval of the king (ib.


This time he fled to Brussels to escape imprison ment.


In July, 1909, an imprisoned suffragette, Marion Dunlop, refused to eat.


For disobedience to his orders he imprisoned a boyar who was his own brother-in-law, and he caused another to be beheaded for complaining that the boyar-council was not consulted in important affairs of state.


Besides, if he was imprisoned for a crime like these murders, he'd still be rotting behind bars.





Synonyms:

put away, incarcerate, jug, remand, lag, put behind bars, confine, jail, gaol, immure, detain,



Antonyms:

increase, enable, rush, accelerate, free,

imprison's Meaning in Other Sites