<< impermanence impermanent >>

impermanency Meaning in Tamil ( impermanency வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



நிலையற்ற தன்மை


impermanency தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அரசியலிலும் பொருளாதாரத்திலும் இருந்த நிலையற்ற தன்மையால் பொலிவியா வலுவிழந்து இருந்தது.

உலர் உராய்வு விசை மற்றும் நிலையற்ற தன்மை.

உலர் உராய்வு விசை இல்லாதபோது ஒரு நிலையான நடத்தையை காட்டும் இயந்திர அமைப்புகளில் நிலையற்ற தன்மை பல வகையில் உராய்வு விசையால் தூண்டிவிடப்படலாம்.

1357ஆம் ஆண்டு ஜானி பெக்கின் கொலையானது ஒரு கால் நூற்றாண்டு கால அரசியல் நிலையற்ற தன்மையை தங்க நாடோடிக் கூட்டத்தில் உருவாக்கியது.

இச்சேர்மம் தனது நிலையற்ற தன்மையின் காரணமாக, தொழிற்துறையில் எந்த ஒரு நடைமுறைப் பயன்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.

ஏழ்மையின் விளைவாக வாழ்நாள் குறைவு, வன்முறை, அரசியலில் நிலையற்ற தன்மை போன்ற சிக்கல்கள் ஏற்பட்டன.

மேலும் “வேலை செய்யக்கூடிய அரசிற்கு வோட்டளியுங்கள்” (Vote for a government that works) என்ற புதிய பிரச்சார கோஷத்தின் மூலம் ஜனதா கட்சி ஆட்சியில் நிலையற்ற தன்மையை சுட்டிக்காட்டி மக்களின் ஆதரவைப் பெற்றார்.

விடுதலைக்குப் பின் பல ஆண்டுகள் பொலிவியாவின் அரசியலிலும் பொருளாதாரத்திலும் நிலையற்ற தன்மை நீடித்தது.

இந்திய ரூபாயை பொறுத்த மட்டில் இந்தியாவின் கொள்கையானது, எந்த குறிப்பிட்ட நாணய மாற்று விகிதமுமின்றி அதன் நிலையற்ற தன்மையைக் கையாள்வதாகும் - பெரும்பாலும் இதுவே உண்மையுமாகும்.

ஆனாலும், குழாய் கிழிவு ஏற்பட்டிருந்தாலோ, இதயத் துடிப்பு இறப்புக்கான அறிகுறியைக் காட்டினாலோ, ஒருவரின் உயிராதாரமான அறிகுறிகளில் (Vital signs) நிலையற்ற தன்மை தோன்றினாலோ அறிவைச் சிகிச்சை செய்யப்படுவதே பரிந்துரைக்கப்படுகின்றது.

1837ல் ஆப்கானித்தான் அமீர் பதவிக்கு ஏற்பட்ட வாரிசுரிமைப் போட்டியால், ஆப்கானின் அரசியலில் நிலையற்ற தன்மை ஏற்பட்டது.

இவை தவிர, சில அலையாத்திக்காட்டு அல்லது சதுப்புநிலக்காட்டு வகைத் தாவரங்களின் விதைகள், அவற்றின் உறங்குநிலையற்ற தன்மையால், தாய்த் தாவரத்தில் இருக்கும்போதே முளைக்கத் தொடங்கிவிடும்.

இது வளிமண்டலத்தில் ஓர் நிலையற்ற தன்மையை உருவாக்குகிறது.

மனிதர்கள் தங்களுக்கு முடிவாக நிகழ்கின்ற தத்தமது விதியைப் பற்றிய முன்னறிவைக் கொண்டிருப்பதால், இந்த "பயங்கரம்" ஒவ்வொரு நொடியிலும் அவர்களின் வாழ்வின் நிலையற்ற தன்மையையும், அவ்வாறு நிகழும் மாற்றங்களைக் கட்டுப்படுத்த இயலாத தன்மையையும் நினைவூட்டுவதாக அமைகிறது.

Synonyms:

duration, mortality, length, temporariness, transience, impermanence, transitoriness, transiency,



Antonyms:

permanence, immortality, long, short, longness,

impermanency's Meaning in Other Sites