<< impede impedes >>

impeded Meaning in Tamil ( impeded வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

இடையூறாக,



impeded தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

தேர்தல் பிரச்சார பேரணிகள் மற்றும் சாலைப் பேரணிகள் சாலைப் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கக்கூடாது.

மோசமான மட்டையாட்டம் மற்றும் களத்தடுப்பட்டம் குறித்த இவரது திறன் இவர் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளுக்கு இடையூறாக இருக்கலாம் என்று கூறப்பட்டது, ஆனால் 2005 ஆம் ஆண்டில் முன்னதாக இவர் அடிலெய்டில் உள்ள டேரன் லெஹ்மன் அகாதமியில் கலந்து கொண்டார்.

மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம்மன்னர் அரசுரிமையை தன் சிவனடித் தொண்டிற்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்து தலயாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துச் சிவதலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப்பாடினார்.

விதிகளைப் போலவே பிற படைப்புக்களை அடியொற்றிய மாதிரிகளும் கலைஞனின் கற்பனைக்கு இடையூறாக இருக்கின்றன எனவே படைப்புக்குத் தனித்தன்மை அவசியம் என்றும் கருதப்பட்டது.

ஆங்கிலேயால் ஆரம்பிக்கப்பட்ட பெருந்தோட்டங்களுக்கு இடையிடையே கிராமங்கள் அமைந்திருந்தமை தோட்டச் செய்கையாளருக்கு இடையூறாக அமைந்தது.

கடலலை குவிக்கும் முத்துக்கள் செல்வர் ஏறிவரும் குதிரைக் குளம்புக்குள் மாட்டி அவற்றிற்கு இடையூறாக அமையும் அளவுக்குக் கொட்டிக்கிடக்கும்.

இது தலைவன்-தலைவி கள்ளக்காதல் உறவுக்கு இடையூறாக உள்ளதாம்.

அவரது கொள்கையைத் தொடர்ந்தால் அது சுதந்திரப் போராட்டத்திற்கு இடையூறாகிவிடும்.

ஸ்ரீஹர்ஷரின் காப்பியத்திறன் உயர்வாக இருந்தாலும் அதை அவர் பயன்படுத்தியிருக்கும் விதம் இலக்கியத்திற்கு இடையூறாகவே மாறிவிட்டது.

இந்தத் தீர்ப்பு அவர் கழக மாற்றலுக்கு இடையூறாக இருக்காது.

இந்த வைரசுகள் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை (நொதித்தலுக்கு காரணமாக இருக்கும்) நம்பியிருக்கும் உணவு, மருந்துத் தொழில்களுக்கு இடையூறாக இருக்கலாம்.

கரிம ஒடுக்க-ஏற்ற வினைகள் குறிப்பிட்ட நகரம் அல்லது ஊர்களில் சாலைவழிப் போக்குவரத்து அதிகமாகும் நிலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுப்பயன்பாட்டுக்கு இடையூறாகி விடுகிறது.

அப்படி இல்லாத பட்சத்தில் மனிதர்களுக்கு தகவல் பெற இடையூறாக இருக்கும் அடிப்படைக் காரணங்கள் காலமும் தூரமும் ஆகும்.

impeded's Usage Examples:

The state includes the oldest settlements in Venezuela, and was once very prosperous, producing cattle and exporting hides, but wars and political disorders have partly destroyed its industries and impeded their development.


The transit trade with Montenegro is impeded by high tariffs on both sides of the frontier.


No sign of Corday and his army of storm troopers?The attack was impeded at first by obstacles of ground, but in the melee the weight of the British troopers gradually broke up the enemy, and the charge of the 4th Dragoon Guards, delivered against the flank of the Russian mass, was decisive.


"The patient is then seized with violent convulsions of a tetanic character; the arms are stretched out, respiration impeded, the muscles are rigid, the body is thrown into opisthotonos, i.


Glacial elimination has been less severe, or rather there has been, at any rate on the Atlantic side, an unimpeded return of Miocene types.


parenteral opioids cause delayed gastric emptying, which may already have been impeded by labor itself.


Phoenix was then disallowed a goal as the referee deemed our player to have impeded the goalkeeper.


But any attempt to make things erotic or exciting are impeded by Sharon's ridiculous performance which ultimately arouses nothing but derision.


at the end of the melting down, dephosphorization is then impeded by the temporary acidity of the slag, as just explained.


The second stage is occupied with the gradual rise and ultimate ascendancy of another system founded on the idea of the right of the individual to an unimpeded sphere for the exercise of his economic activity.


In both classes navigation is greatly impeded by sandbars at the mouths of these rivers, while in the districts of periodical rainfall it is greatly restricted in the dry season.


"' This could only be executed by a large and powerful Christian community unimpeded by legal enactments or police regulations, " a living witness of its immense development corresponding to the importance of the capital.





Synonyms:

obstructed,



Antonyms:

open, unobstructed,

impeded's Meaning in Other Sites