ignitable Meaning in Tamil ( ignitable வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Adjective:
தீப்பற்றக்கூடிய,
People Also Search:
ignitedigniter
igniters
ignites
ignitible
igniting
ignition
ignition interlock
ignition key
ignition lock
ignition system
ignition temperature
ignitions
ignitron
ignitable தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இவை நிறமற்றவை, மற்றும் தீப்பற்றக்கூடிய நீர்மங்கள், சில தொழில்துறையில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
பியூரான் ஒரு நிறமற்ற, தீப்பற்றக்கூடிய, உயர்ந்தளவு ஆவியாககூடிய நீர்மம் இதன் கொதிநிலை புள்ளி அறை வெப்பநிலைக்கு நெருக்கமாக உள்ளது.
'nbsp;'nbsp;சாதாரண காற்றழுத்தத்திலும், வெப்பநிலையிலும் தீப்பற்றக்கூடிய நீர்மப்பொருளோ அல்லது திண்மப்பொருளோ இது (எடுத்துக்காட்டு: பெட்ரோல்(காசொலீன்) என்னும் எரியெண்ணெய்).
நிறமற்றதும், எளிதில் தீப்பற்றக்கூடியதுமான இச்சேர்மம், γ- டெர்பினின் போன்ற டெர்பபெனாய்டுகள் வகை சேர்மங்களின் முன் வடிவமாகக் கருதப்படுகிறது.
இது எளிதில் தீப்பற்றக்கூடிய நார்ப்பொருள்.
நிறமற்றதும் எளிதில் தீப்பற்றக்கூடியதுமான இச்சேர்மம் ஒரு குளோரோகார்பன் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பிறகு அது தீப்பற்றக்கூடிய கலவை நிலையை அடையும்.
வளையஎக்சேனானது நிறமற்ற, தனித்து தெரியக்கூடிய அழுக்குநீக்கிகள் அல்லது தூய்மையாக்கிகளின் வாசனையை நினைவுபடுத்தக்கூடிய எளிதில் தீப்பற்றக்கூடிய திரவாமாகும்.
வெளியேற்றப்பட்ட ஹைட்ரஜன் எளிதில் தீப்பற்றக்கூடிய வாயுவாக இருக்கும் காரணத்தால் அதிக மின்நேரான தனிமங்களுடனான நீரின் வேதி வினைகள் ஆபத்தானதாகவும், பயங்கரமாக வெடிக்கக்கூடியதாகவும் இருக்கிறது.
எளிதில் தீப்பற்றக்கூடியதாக இச்சேர்மம் இருந்தாலும் நச்சுத்தன்மை அற்றதாக உள்ளது.
முதல் காற்றுச் சீரமைப்பிகள் மற்றும் குளிர்பதனப் பெட்டிகள், நஞ்சுள்ள அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய எரிவாயுக்களான அமோனியா, மெத்தைல் குளோரைடு மற்றும் புரொப்பேனைக் கொண்டு வேலை செய்தன.
C பிரிவு தீவிபத்து: எளிதில் தீப்பற்றக்கூடிய வளிமங்களால் உண்டாகும் தீவிபத்துகள்.
இது வளியை விட அடர்த்தி கூடியது; நச்சுத்தன்மையுடையது; தீப்பற்றக்கூடியது; வெட்டிக்கக்கூடியதுமாகும்.
Synonyms:
combustible, ignitible, burnable,
Antonyms:
noncombustible, incombustible, nonflammable, fire-resisting,