<< ifs igad >>

iftar Meaning in Tamil ( iftar வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



இப்தார்


iftar தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

மையக்கிழக்கு நாடுகளில், மசூதிகளிலும் பிற இடங்களிலும், பெரிய கூடாரங்களை அமைத்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு ரமலான் மாதம் முழுவதும் இப்தார் உணவுகளைப் பரிமாறுவது வழக்கம்.

ரமலான் திங்களின்போது இப்தார் நேரத்தில் பல வகையான சிறப்பு உணவுகளை இசுலாமியர் மிகுதியாக வாழும் பகுதிகளில் காண முடியும்.

இந்த நாடுகளில், பல வணிக நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களுக்காக இப்தார் விருந்துகளைப் பெரிய விடுதிகளில் ஒழுங்கு செய்வது உண்டு.

திருமணங்கள், கொண்டாட்டங்கள் மற்றும் பிற சமூக சந்தர்ப்பங்களில் ஐதராபாத் கலீம் பாரம்பரிய உணவு என்றாலும், இது குறிப்பாக இஸ்லாமிய மாதமான ரமலான் மாதத்தில் இப்தார் நோன்பு காலங்களில் உருவாக்கப்படுகிறது.

ரமலான் மாதத்தின் மாலை வேளையில், நாள் நோன்பை முடித்துக்கொள்வதற்காக இப்தார் உணவு சாப்பிட்ட பிறகு, அரபு உலகில் உள்ள குடும்பங்கள் இந்த சிறப்பு நாடகங்களை தொலைக்காட்சியில் பார்க்கின்றன.

Charcot-Trias இப்தார் (Iftar,إفطار) என்பது ரமலான் நோன்பு நோற்கும் இசுலாமியர் மாலையில் நோன்பை முடித்துக் கொள்ளும் பொருட்டு உணவு உண்ணும் நிகழ்வை குறிக்கும்.

 நோன்பு தொடங்குவதற்கு முன்னதாக எடுக்கப்படும் உணவானது ஸஹர் எனவும் நோன்பு முடிந்த பின் எடுத்துக் கொள்ளப்படும் உணவானது இப்தார் எனவும் குறிப்பிடப்படுகிறது.

இப்தார் விருந்துக்கு இந்துக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

iftar's Meaning in Other Sites