<< hydrotherapy hydrothorax >>

hydrothermal Meaning in Tamil ( hydrothermal வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



நீர்வெப்ப


hydrothermal தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

நீர்வெப்பத் தொகுப்பு முறை ஒரு பொதுவான தயாரிப்பு முறையாகப் பின்பற்றப்பட்டது.

போரான் சிலிக்கேட்டு கனிமமான டூர்மலைனுடன் கூடிய நீர்வெப்ப விளிம்புகள், தாமிரத்தை கொண்டுள்ள கிரானைட்டு நிலப்பகுதிகள், சில உயர் வெப்ப தங்கம் கொண்ட நிலப்பரப்புகள், சமீபத்திய எரிமலை வெளியிடும் ஆவிப்படிவுகள் போன்ற இடங்களில் பிசுமத்தினைட்டு காணப்படுகிறது.

நீர்வெப்ப பாய்மங்களில் இருந்து வீழ்படிவாதல் முறையில் இக்கனிமம் உருவாகிறது.

தற்காலத்தில், இவற்றைத் தவிர நீர்வெப்பத் தொகுப்பு முறைமற்றும் நுண்ணலைத் தொகுப்பு முறை போன்ற புதிய முறைகளும் போரான் பாசுபேட்டு தயாரிப்பதற்காக அறியப்பட்டுள்ளன.

தாழ்வெப்பநிலை நீர்வெப்ப முறைத் திட்டங்களால் இயற்கையாக கார்பனேட்டு பாறை குழிவுகளிலும் பிற நிக்கல் கனிமங்களுடன் உடன் விளைபொருளாகவும் மில்லெரைட்டு கனிமம் உருவாகிறது.

கிரீன்சிசுட்டு, ஆம்பிபோலைட்டு போன்ற உருமாற்றத் தோற்றம் கொண்ட உருமாறிய பாறைகளிலும், உருமாறிய எரிமலைப் பாறைகளின் தாழ்வெப்பநிலை நீர்வெப்ப நரம்புகளிலும் பைமன்டைட்டு காணப்படுகிறது.

கிரானைட்டு எனப்படும் கருங்கல் வகையில், வெள்ளீயத்தைக் கொண்டுள்ள தீப்பாறைகளில், பூமிக்கடியில் உருகித் திண்மமான கற்குழம்பில், பல்லுருவப்பாறைச் செதில்களில், உயர்வெப்ப அழுத்த பல்லுருத்தோற்ற பாறைகளில், நீர்வெப்ப்ப் படிவுகளில் என இக்கனிமம் ஓர் அரிய கனிமமாகத் தோன்றுகிறது.

ஆர்சனைடைக் கொண்டுள்ள சல்பைடு கனிமங்கள் இருக்கும் நீர்வெப்பப் பகுதிகளில் ஆக்சிசனேற்ற விளைபொருளாக ஆரசனோலைட்டு தோன்றுகிறது.

தாழ் வெப்பநிலையில் நீர்வெப்பக் கனிமமாகக் காணப்படும் இக்கனிமம் வல்கேனைட்டு, வெண்கந்தகம், கேமரோனைட்டு, பெட்சைட்டு, சில்வேனைட்டு, பெர்த்தியிரைட்டு, பைரைட்டு, ஆர்சனோபைரைட்டு, போர்னைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்து இயற்கையில் தோன்றுகிறது.

உலகெங்கிலும் கோபால்ட்டு மற்றும் நிக்கல் சல்பைடு கனிமங்களுடன் சேர்ந்து நீர்வெப்ப பகுதிகளில் இலின்னேயைட்டு காணப்படுகிறது.

நீர்வெப்ப படிவுகளிலும் உலகெங்கிலும் காணப்படும் கோசான் எனப்படும் சிதைவுப் பாறைகளிலும் இக்கனிமம் காணப்படுகிறது.

தெலூரியம் உலோகம், அயோடின் மற்றும் ஐதரயோடிக் அமிலம் ஆகியனவற்றைச் சேர்த்து நீர்வெப்ப வினையினால் இச்சாம்பல் நிற தெலூரியம் அயோடைடைத் தயாரிக்கலாம்.

நீர்வெப்பத் தொகுப்புருவாக்கம் மூலமாக ரோடியம்(III) ஆக்சைடின் மீநுண்துகள்களை உருவாக்கலாம்.

hydrothermal's Usage Examples:

The emergence of life from iron monosulphide bubbles at a submarine hydrothermal redox and pH front.


isotope systematics will be compared to current knowledge of MOR hydrothermal fluids.


hydrothermal vents 9000 meters below the sea surface.


A large IP anomaly between Borland Glen and Coul Burn was interpreted as a steep-sided zone of disseminated pyrite with associated hydrothermal alteration.


Cohen, who regarded the pipes as of the nature of a mud volcano, and the blue ground as a kimberlite breccia altered by hydrothermal action, thought that the diamond and accompanying minerals had been brought up from deep-seated crystalline schists.


hydrothermal vent ecosystems.


hydrothermal fluids to electricity.


Processes active in hydrothermal plumes modify the gross flux from hydrothermal venting to the oceans.


Infrared Mineral Analysis Mineral deposits are associated with hydrothermal alteration of the surrounding rocks.


JC: There are more hydrothermal features in Yellowstone than anywhere else in the world.


7 Mount Morgan, Queensland, which is obviously associated with hydrothermal action, is also gold-bearing.


meteoric water involved in a hydrothermal system.





hydrothermal's Meaning in Other Sites