<< hydrolysed hydrolysing >>

hydrolyses Meaning in Tamil ( hydrolyses வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

நீராற்பகுப்பு,



hydrolyses தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

எசுத்தரை நீராற்பகுப்பு செய்தால் அது தனி அமிலமாக மீள்விக்கப்படுகிறது.

டையெத்தில் அலுமினியம் சயனைடு உடனடியாக நீராற்பகுப்புக்கு உட்படுகிறது.

பெக்மன் மறுசீராக்கல் வினையின் வினை வழிமுறை ஆல்க்கைல் குழுவின் இடப்பெயர்ச்சியுடன் நைட்ரிலியம் அயனி உருவாக ஐதராக்சில் குழுவின் நீக்கம் மற்றும் தொடரும் நீராற்பகுப்பு ஆகிய செயல்முறைகளைக் கொண்டுள்ளது.

இவை தவிர தையோனைல் புரோமைடு எளிதாக நீராற்பகுப்பு அடைந்து கந்தக டை ஆக்சைடைக் கொடுக்கிறது.

கியூரியம்(III) குளோரைடு ஆவி நிலை நீராற்பகுப்புக்கு உட்படுத்தப்பட்டு கியூரியம் ஆக்சிகுளோரைடு தயாரிக்கப்படுகிறது:.

இது ஈரமான காற்றில் கூட உடனடியாக நீராற்பகுப்புக்கு உட்பட்டு ஐதரசன் சயனைடை கொடுக்கிறது.

முழுமையான நீராற்பகுப்பு மூலம் பாசுப்பாரிக் அமிலத்தைப் பெறலாம்.

சாலிசின்னை சாலிசில் ஆல்ககால் பீட்டா-டி-குளுகோசில்டிரான்சுபரேசு மூலம் நிகழும் நொதியடிப்படையிலான நீராற்பகுப்பு அமில நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தி சாலிசில் ஆல்ககால் தயாரிக்கப்படுகிறது.

சமசயனிக் அமிலம் நீராற்பகுப்பு வினைக்கு உட்பட்டு கார்பனீராக்சைடு மற்றும் அமோனியாவாக பிரிகிறது.

ஆர்சனிக் மூவாக்சைடை தண்ணீரில் நீராற்பகுக்கும்போது அது மெதுவாக நீராற்பகுப்பு அடைந்து ஆர்சனசு அமிலத்தைக் கொடுக்கிறது.

இந்த நேர்மின் அயனி நீராற்பகுப்புக்கு உட்படுகிறது.

கிடைக்கும் சேர்மத்தை நீர்த்த அமிலத்துடன் சேர்த்து வினைப்படுத்தினால் புதியதாக உருவாகும் அல்க்கைலேற்றம் பெற்ற எசுத்தர் நீராற்பகுப்பு வினைக்கு உட்பட்டு β-கீட்டோ அமிலம் உருவாகிறது.

காரமண் உலோகமான இத்தனிமத்தின் சல்பைடு உப்பு நீருடன் விரைவாகச் சேர்ந்து நீராற்பகுப்பு அடைகிறது.

hydrolyses's Usage Examples:

Baryta water hydrolyses it to carbon dioxide, ammonia and urea.


This compound combines with hydrocyanic acid to form a nitrile which hydrolyses to dichlorhydroxy iso-butyric acid.


Moringa-tannin or maclurin, C1,H1006 H20, found in Morus tinctoria, hydrolyses on fusion with caustic potash to phloroglucin and protocatechuic acid.


pylori to secrete the enzyme urease, which hydrolyses urea to ammonia and carbon dioxide.


Baryta water hydrolyses it to urea.


A boiling solution of caustic potash hydrolyses it to ammonia and succinic acid.


Japaconitine, obtained from the Japanese aconites, known locally as "kuza-uzu," hydrolyses to japbenzaconine, which further breaks down to benzoic acid and japaconine.


Streptococcus produce the enzyme hyaluronidase which hydrolyses hyaluronic acid, a polysaccharide component responsible for binding cells together.


above), also known as diethylene diamine, may be prepared by reducing pyrazine, or, better, by combining aniline and ethylene bromide to form diphenyl diethylene diamine, the dinitroso compound of which hydrolyses to para-dinitrosophenol and pipera zine.





Synonyms:

change, hydrolyze,



Antonyms:

stay, stiffen, decrease,

hydrolyses's Meaning in Other Sites