<< hydration hydraulic >>

hydrations Meaning in Tamil ( hydrations வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

நீரேற்றம்,



hydrations தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

1-பியூட்டீன் அல்லது 2-பியூட்டீன் சேர்மம் நீரேற்றம் செய்யப்பட்டு தொழில்துறை ரீதியாக 2-பியூட்டனால் தயாரிக்கப்படுகிறது :.

இந்த படிக வடிவுடைய உப்புகள் அவற்றின் நீரேற்றம் அடையும் தன்மையில் வேறுபாடு உடையனவாக இருக்கின்றன.

நீருடன் சேர்க்கும்போது வேதி வினையினால் படிகமாதல் மூலம் வெப்பம் விடுவிக்கப்பட்டு நீரேற்றம் அடைந்து பூச்சு கடினமாகின்றது.

லாக்டோ நைட்ரைலை ஒரு வினையூக்கியின் உதவியால் நீரேற்றம் செய்வதன் மூலம் லாக்டமைடை தயாரிக்க முடியும்.

மேலும் இது சமபியூட்டலீனை வினையூக்கி முன்னிலையில் நீரேற்றம் செய்தும் தயாரிக்கப்படுகிறது.

நீரேற்றம் பெற்ற டின் டெட்ராகுளோரைடின் பல வடிவங்கள் அறியப்பட்டுள்ளன.

இந்நிலைக்குச் சிரை (vein) மூலம் நீரேற்றம் செய்ய வேண்டியிருக்கும்.

குளோரின் வாயுவுடன் நீரேற்றம் செய்யப்பட்ட சோடியம் கார்பனேட்டை 20 முதல் 30 0 செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்து தயாரிக்கும் முறையே மிகவும் பாதுகாப்பான முறையாகும்.

ஈய(II) உப்புடன் ஓர் ஐதராக்சைடை சேர்க்கும்போது ஒரு நீரேற்றம் பெற்ற ஈய ஆக்சைடு PbO•xH2O ( x < 1) கிடைக்கிறது.

பிளம்பேட்டு உப்புகளில் நீரேற்றம் பெற்ற பிளம்பேட்டு எதிர்மின் அயனிகளோ (Pb(OH)2−6) அல்லது நீரிலி எதிர்மின் அயனிகளான (PbO2−3) மெட்டா பிளம்பேட்டு அல்லது ஆர்த்தோ பிளம்பேட்டு (PbO4−4)அயனிகளோ இருக்கும்.

நீரேற்றம் பெற்ற பிளம்பேட்டு(IV) உப்புகளில் சில நீரிறக்கம் அடையும்போது சிதைகின்றன.

குறைந்தது நான்கு தனித்துவமான மூலக்கூறுகள் இதே வாய்ப்பாட்டைக் கொண்டுள்ளன; கூடுதலாக நீரேற்றம் செய்யப்பட்ட வழிப்பொருட்கள் அறியப்பட்டுள்ளன.

Synonyms:

association,



Antonyms:

separation, disassociation,

hydrations's Meaning in Other Sites