<< hyalite hyalophane >>

hyaloid Meaning in Tamil ( hyaloid வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



கண்ணாடி போன்ற


hyaloid தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

உலோகம், நெகிழி, கண்ணாடி போன்ற பலதரப்பட்ட பொருட்களால் தோடு செய்யப்படுகிறது.

இதே சோதனையை வெவ்வேறு யுரேனிய உப்புக்கள் கொண்டு செய்த ஆய்வின் போது யுரேனியமும் அதன் உப்புக்களும் கண்ணிற்குப் புலப்படாத கதிர்வீச்சுக்களை உமிழ்கின்றன என்றும் அவை காகிதம், மரம், கண்ணாடி போன்றவற்றின் வழியே ஊடுருவி ஒளித்தட்டைப் பாதிக்கின்றன என்றும் கண்டறிந்தார்.

SnO2 சேர்மத்தை ஒரு நிறமியாக கண்ணாடி தயாரித்தல், கண்ணாடி போன்ற மிளிரிகள், பீங்கான் மெருகூட்டல்களில் SnO2 சேர்மம் ஒரு நிறமியாகப் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வமைப்புக்கள் அவற்றின் வடிவமைப்புக்களுக்கு ஏற்ற வகையில் கற்கள், செங்கற்கள், மரம், உலோகம், கண்ணாடி போன்ற பல்வேறு வகையான கட்டிடப்பொருட்களைப் பயன்படுத்தி அமைக்கப்படுகின்றன.

இத்தகைய கலவைப் பொருட்கள் காரணமாக, அதிக வெப்பத்தில் உருக்கப்படும்போது, கண்ணாடி போன்ற படிமம் உருவாகிறது.

செம்பதக் கண்ணாடி, ஒட்டுக் கண்ணாடி, கம்பிவலைக் கண்ணாடி போன்றவை காப்புக் கண்ணாடிக்கு எடுத்துக்காட்டுகள்.

இந்த இயக்கத்தைச் சேர்ந்த கலைஞர்கள், தொழில்துறை வடிவமைப்பினால் கவரப்பட்டதுடன், அது சார்ந்த பொருட்களான உலோகத் தகடுகள், கண்ணாடி போன்றவற்றையும் தங்கள் ஆக்கங்களிலே பயன்படுத்தினர்.

நிறமற்ற தூளாக அல்லது கண்ணாடி போன்ற பளபளப்பான ஒரு பொதியாக இது பெறப்படுகிறது.

எக்சு-கதிர்கள், கண்ணாடி போன்ற பொருட்களால் மிகக் குறைந்த அளவே ஒளி விலகல் அடையச் செய்யப்படுகிறது.

கண்ணாடி போன்ற பொருள்களை வேண்டிய அளவு வெட்ட வைரம் பதித்த கீறும் கருவி பரவலாகப் பயன்படுகின்றது.

உயிரியின் உடலுள் செய்யாமல் புறத்தே கண்ணாடி போன்ற செயற்கைப் பொருளில் டைரோசினேசு நொதியையும் மெலானினை உற்பத்தி செய்யும் மெலானோசைட்டு செல்களையும் பாலி- γ –குளூட்டாமேட்டு தடுக்கிறது .

பூமியின் மேல் வளிமண்டலத்தில் ஏற்பட்ட விண்கற்களின் தாக்கத்தால் டெக்டைட்டுகள் எனப்படும் இக்கண்ணாடி போன்ற பாறைகள் வெளியேற்றப்பட்டு பின்னர் குளிர்ந்து தனித்த கண்ணாடிப் பாறையாக உருவாகியிருக்கும் எனக் கருதப்படுகிறது.

யுரேனியமும் அதன் உப்புக்களும் கண்ணிற்குப் புலப்படாத கதிர்வீச்சுக்களை உமிழ்கின்றன என்றும் அவை காகிதம், மரம், கண்ணாடி போன்றவற்றின் வழியே ஊடுருவி ஒளித்தட்டைப் பாதிக்கின்றன என்றும் கண்டறிந்தார்.

Synonyms:

hyaline, clear,



Antonyms:

opaque, break even, lose,

hyaloid's Meaning in Other Sites