<< human language technology human palaeontology >>

human nature Meaning in Tamil ( human nature வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

மனிதப் பண்பு,



human nature தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

முன்கடைவாய்ப் பல் என்னவோ மனிதப் பண்புள்ளதே.

இது ஈஐயின் ஒரு தனி மனிதப் பண்புத் திறத்திற்கான ஆதரவு (அதாவது நுண்ணறிவின் ஒரு வடிவம் என்பதற்கு மாறாக) என்று அவர்கள் இதற்கு மேல் விளக்கம் அளித்தனர்.

ஆனால் கால்வினைப் பொறுத்தவரை ஆபுசு மனிதப் பண்புகளுடைய, தன்னைக் காட்டிலும் பெரிய, தன்னுணர்வுமிக்க ஒரு புலி.

அவரது மனிதப் பண்பும் , கனிவும் வழிந்தோடும் பக்கங்கள் அடங்கிய நூல்.

மற்ற இனத்தவர்களால் இவர்கள் பிற்பட்டவர்களாகவும், முன்னேற்றமடையாத காட்டு வாசிகளாகவும் கருதப்பட்டாலும், இவர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்களாகவும், நல்ல மனிதப் பண்பு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என இவர்களுடைய பண்பாட்டை ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றார்கள்.

(Shi) சி (勢 ) : சட்டப்படி நடத்தல், அதிகாரம், பிறரை ஈா்க்கும் தனி மனிதப் பண்பு.

மேலும் பசியுற்றோருக்கு உணவளிப்பது சிறந்த மனிதப் பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

"உண்மையான மனிதப் பண்பு இக்கதையில் வெளிப்படுகிறது.

துணை தயாரிப்பாளர் லென் வெய்ன் ஆரம்பத்தில் லோகன் ஒரு மாறுப்பட்ட வளரும் தன்மைக் கொண்ட வால்வரின் குட்டியாகவே (அதாவது மாமிச பட்ஷிணியாக கருப்பு ரோமமும், வெள்ளை பட்டையான தோல் உருவமும் கொண்ட ஒரு மிருக இனம்) உருவகப்படுத்தியிருந்தாலும், பிற்காலத்தில் உயர்ந்த பரிணாம வளர்ச்சியில், இவன் ஒரு மனிதப் பண்பு மிக்க உயிர் பிராணியாக உருவெடுத்துவிட்டான்.

ஆன்மாவின் புலங்களாக, ஊட்டச்சத்து, இயக்கம் (விலங்குகளில் முதன்மையானது), காரண காரியமறிதல் (மனிதப் பண்புகள்), உணர்தல் (சிறப்பு, பொது மற்றும் எதேச்சையான) மற்றும் முன்னர் பயன்படுத்தும் போது உயிருடன் இருக்கும் தன்மை "இரண்டாவது" இயல்மையை கட்டமைக்கும் திறனாகும்.

கிரேக்க அறிஞர்கள் பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் இருவரும் மனிதப் பண்புகள் குறித்து விரிவாக எழுதியுள்ளனர்.

Synonyms:

attribute,



Antonyms:

uncheerfulness, cheerfulness,

human nature's Meaning in Other Sites