<< huger hugged >>

hugest Meaning in Tamil ( hugest வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adjective:

பிரம்மாண்டமான, மிகப்பெரிய,



hugest தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இவ்வளவு பிரம்மாண்டமான கோவிலின் வரைவு திட்டம் தொடங்கி அதனை பற்றிய அத்துணை தகவல்களும் ஆவணப் படுத்தப்பட்டுள்ளன.

பிரம்மாண்டமான முதுகெலும்பில்லாத உயிரினங்கள் மற்றும் தாடை மீன்களின் பல புதைபடிவங்கள், டைனோசர் முட்டைகள் போன்றவை இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவர் மலேசிய அரசு தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த ஆதரவின் துணையோடு பிரம்மாண்டமான முறையிலே முதல் மாநாடு கோலாலம்பூரிலே 1966 ஏப்ரல் 16-23 தேதிகளில் (எட்டு நாட்கள்) நடத்தப்பட்டது.

தேசிய பொருளாதாரம் பொது துறை சார்ந்தது மற்றும் மத்திய வங்கி 1990 நிதி சந்தை சீர்திருத்தங்கள் முதல் தனியார் துறை தள்ள ஒரு பிரம்மாண்டமான பணவியல் கொள்கை ஊக்குவிக்கிறது.

இக்கோயிலின் இராசகோபுரத்தில் பிரம்மாண்டமான பிரத்தியங்கரா தேவியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இம்முற்றத்தின் எதிரில் 40 மீற்றர் உயரம் கொண்ட பிரம்மாண்டமான சதுர வடிவிலான குவிமாடம் அமைந்துள்ளது.

248 பிரம்மாண்டமான பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன.

இந்த வாணவேடிக்கைகளை பிரம்மாண்டமானதாகவும் மிகுந்த வண்ணமயமாகவும் நடத்துவதற்கு போட்டிபோட்டுக்கொண்டு செயல்படும் திரிச்சூர் பரமேக்காவு மற்றும் திருவம்பாடியைச் சேர்ந்த இரு போட்டிக்குழுக்காளாலும் கொண்டாடப்படுகிறது.

தெற்கு வாசலிலே கோபுரம் அமைக்கப்பட்டு, ஆலயம் பிரம்மாண்டமானதொரு தோற்றத்துடன் விளங்குகின்றது.

120 ஆண்டுகள் பழமையான இந்த அரண்மனை, சுற்றிலும் மரங்கள், தோட்டம், நுழைவாயிலில் பிரம்மாண்டமான கதவு, கோபுரங்கள் என கலைநயத்துடன் 430 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது.

கடவுள் பிரம்மாண்டமானவர்" என்று கூறினார்.

1932இல் நடந்த இலாசு ஏஞ்செலசு ஒலிம்பிக்கை விடச் சிறப்பாக நடத்திட 100,000-இருக்கைகள் கொண்ட பிரம்மாண்டமான தடகள விளையாட்டரங்கு, ஆறு சீருடற் பயிற்சியரங்குகள், மற்றும் பல சிறிய அரங்குகளை செருமனி கட்டமைத்தது.

இதன் வெளிப்பாடாக இவன் காலத்திலும், இவன் மகனான இராஜேந்திர சோழன் காலத்திலும் பிரம்மாண்டமான கோயில்கள் கட்டப்பட்டன.

hugest's Usage Examples:

Her two older sisters and older brother used to call her "Bugs" because of her overbite, which she considers being the "hugest," and in Jr.





Synonyms:

big, Brobdingnagian, large, vast, immense,



Antonyms:

little, small, stingy, humble, nonpregnant,

hugest's Meaning in Other Sites