<< house surgeon house trailer >>

house to house Meaning in Tamil ( house to house வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



வீடு வீடாக


house to house தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

தன் கடனை அடைப்பதற்காக வீடு வீடாகச் சென்று வேலை செய்து வந்து கடனை அடைத்தார்.

சிறுவர் சிறுமியர் மாறுவேடமணிந்து வீடு வீடாகச் செல்வர்.

சம்பந்தன் வீடு வீடாக, தோட்டம் தோட்டமாகச் சென்று தோட்டத் தொழிலாளர்களிடம் பத்து பத்து வெள்ளியாகச் சேகரித்து தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தை (National Land Finance Cooperative Society - NLFCS) உருவாக்கிக் கொடுத்தார்.

காசிசு வீடு வீடாக பிரச்சாரம் செய்தார்.

பின்னர் மீண்டும் இந்த 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்திருப்பணிக்கு சிவன் கோயில் ஸ்ரீ நடராஜர் சபையினர் வீடு வீடாகச் சென்று நிதி சேகரித்துச் செவ்வனே நிறைவேற்றினார்கள்.

வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்பனை செய்பவராக வேலையொன்றினைப்பெற்று குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியினை ஏற்படுத்துகின்றார்.

வீடு வீடாகத் தேடினால் அகப்பட்டுக்கொள்வார்.

வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தல்.

மாந்தத் தீவில் இளைஞர்கள் ஆப்-து-நா விழாவில் (ஆலோவீன் விழா போன்றது), மெழுகுவத்தி அல்லது மின்னொளி வீச்சைப் பயன்படுத்தி வீடு வீடாக சென்று ஆப்-து-நா விழா பாட்டுப் பாடி அசத்துவர்.

பக்கீர்கள் எனப்படும் யாசகம் தேடுவோர் வீடு வீடாக சுதந்திரக் கீதங்களைப்பாடி மக்களின் விடுதலை எண்ணங்களைத் தீவிரப்படுத்தினர்.

வாச்சாத்தி கிராமத்திற்குள் சந்தனக் கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறி சோதனையிட வேண்டும் என்று கூறி வீடு வீடாக புகுந்து சோதனை செய்தனர்.

திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் முதலான பகுதிகளில் சில அன்பர்களுடன் வீடு வீடாகச் சென்று நன்கொடை திரட்டினார்.

பிச்சைப் பாத்திரமேந்தி (திருவோடு) வீடு வீடாகச் சென்று பிச்சை எடுக்க வேண்டும்.

Synonyms:

door-to-door, comprehensive,



Antonyms:

noncomprehensive, indirect, narrow,

house to house's Meaning in Other Sites