honeycombs Meaning in Tamil ( honeycombs வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
Noun:
தேனடை,
People Also Search:
honeydewhoneydew melon
honeydews
honeyed
honeying
honeyless
honeymoon
honeymoon resort
honeymooned
honeymooner
honeymooners
honeymooning
honeymoons
honeypot
honeycombs தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
அங்குலம் உயரம் உள்ள ஆயிரங்கால் மண்டபம் முதல் 12 அடி உயரம் உள்ள அகோர வீரபத்திரர் ரணவீரபத்திரர் சிலை வரை சிற்பக்கலை தேனடை போல செறிந்து கிடக்கிறது.
சம்பந்தர் இப்பாட்டில் 'பொந்தின்னிடைத் தேன்ஊறிய' என்று பாடியிருப்பதற்கேற்ப, கோயில் சாளரத்தில் தேனடை இருக்கின்றது.
தேனீக்கள் பெருங்கூட்டமாகத் தேனடை என்னும் ஆயிரக்கணக்கான அறுகோண அறைகள் கொண்ட கூடு கட்டி, அதில் தேனைச் சேகரித்து வாழ்கின்றன்.
இத்தேனீக்கள் தேனடையினை நன்றாகச் சுத்தம் செய்யும் தன்மையையுடையன.
இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்துத் தேனடையில் தேனாகச் சேகரித்து வைக்கின்றன.
தேனடைகளை எடுக்கப் பயங்கரமான பாறைகளிலும் ஏறக் கூடிய திறனுடையவர்கள்.
இவர்கள் தாளம் செடியின் இலை, கருகமணி, கொசுதேனடை ஆகியவற்றைப் பயன்படுத்தி காதோலையை செய்கின்றனர்.
தேனடைகளிலிருந்து பலமுறை புழுக்களைக் களைந்து ஒரு நெகிழி பையில் அவற்றைப் போட ஆரம்பித்தார்.
போதுமான அளவில் தேனடையில் தேவையான வளங்கள் இருக்கும் போது மெய்த்திரள் ஓட்டம் நிகழ்கிறது (பொதுவாக வசந்த காலத்தில் நிகழும் இலையுதிர்காலத்தில் அதிகரிக்கும்).
தேனடை 345 தேன்+ (தேன் > தே).
தேனடை தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நான் நியுமிடிக் (non-pneumatic) வகை சக்கரங்களை விஸ்கான்சின் மாடிசன் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கடந்த 2008ஆம் ஆண்டு கண்டறிந்தனர்.
தேனீயின் தேனடையில் உள்ள ஒவ்வொரு அறையும் இப்படி சீர் அறுகோண வடிவில் இருக்கும், இதனால் குறுகிய பரப்பில் திறமுடன் அதிக தொடர்புடன் அறைகளை அமைக்கமுடிகின்றது.
அவர் லிங்கம் உருவாக்கும் போது அதன் மேலிருந்த புளியமரத்தின் மீது ஒரு தேனடை இருந்தது.
honeycombs's Usage Examples:
They store the honey in wax honeycombs inside their beehive for use as a food source in times of cold weather.
Wild honeybees live in honeycombs or colonies in cavities of buildings or in hollow trees.
Heat transfer efficiency of metal honeycombs.
Its food consists almost solely of vegetables and honey, but the latter is its favourite food, - the extreme length and pliability of the tongue enabling it to scoop out the honeycombs from the hollows of trees.
Synonyms:
framework,
Antonyms:
spread, natural object,