<< holy war warriors holy writ >>

holy water Meaning in Tamil ( holy water வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

புனித நீர்,



holy water தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

பூங்காவின் உட்புறத்தில் 4300 மீட்டர் உயரத்தில் கோசைன்குண்டா என்ற புனித நீர் ஏரி அமைந்துள்ளது.

மகாபாரத காவியத்தில், சபா பருவத்தில், பாண்டவர்களில் ஒருவரான அருச்சுனன், 12-ஆண்டு கால தீர்த்த யாத்திரையின் போது, பரத கண்டத்தில் உள்ள அனைத்து புனித நீர் நிலைகளில் நீராடி, தான் செய்த பாவச் செயலிருந்து விலகினான் எனக் கூறப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு கடவுளான இரக்கியன்னசாமி முருகனுக்கு (கருமலை ஆண்டவர் என்றும் அழைக்கப்படுகிறது) வழங்கப்படுகிறது.

பச்சைக்காளியான அக்கா, புனித நீர் தெளித்து தன் தங்கையான பவளக்காளியின் குழந்தைகளை உயிர்ப்பிக்கிறார்.

குவளையில் இருந்து புனித நீர் எடுத்துக்கொள்வதற்காக பின்பற்றப்பட்ட நடைமுறை, முதல் கோப்பையின் புனித நீர் அரச குடும்பத்தின் உறுப்பினர்களை ஆசீர்வதிக்கும், இரண்டாம் கோப்பை லாமாக்களுக்கு மற்றும் மூன்றாம் கோப்பை நீர் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இவ்விழாவில் லாமாக்கள் நீர் மட்டத்தை ஆய்வு செய்வதனால் அது புனித நீர் திருவிழா என்று அழைக்கப்படுகிறது.

தை அமாவாசை அன்று ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் படையல் செய்து சிறப்பு பூசை (திதி) செய்வர்.

இத்தலத்தின் வளாகத்தினுள் 10 குருத்வாராக்களும், மூன்று புனித நீர்த்தொட்டிகளும் உள்ளன.

அவர்கள் ஏழு முறை ஓடிய பின்னரே சம்சம் புனித நீர் கிடைத்தது என்பதால் ஹாஜிகளும் ஏழுமுறை ஓடிய பின் அந்த நீரைப் பருகலாம்.

ஒவ்வொரு அரச ஆண் உறுப்பினர்களின் முதல் பிறந்தநாளில் பத்மநாபசாமி கோயிலின் 'ஒற்றைக்கல் மண்டபம்' போடப்பட்டு கோயிலின் புனித நீர் குழந்தை மீது தெளிக்கப்படும்.

இராஜகோபுரம், அனைத்து விமானங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

புனித நீர் நிலைகளில் நீராடுவதால் முற்பிறவியிலும், இப்பிறவியிலும் செய்த தீய பாவங்கள் விலகும் என்பது இந்து சமய மக்களின் தொன்ம நம்பிக்கையாகும்.

பூண்டு, போன்ற சாதாரணமான அல்லது புனித நீர் போன்ற புனிதப் பொருட்களும் துஷ்ட ஆவிகளை விரட்டும் சக்தி கொண்ட பொருட்களாக வாம்பயர் பற்றிய கிராமியப் புனை கதைகளில் பொதுவாகக் காணப்படுகின்றன.

holy water's Usage Examples:

HOLY WATER, technically the water with which Christian believers sign the cross on their foreheads on entering or leaving church.





Synonyms:

cool,



Antonyms:

warm, heat,

holy water's Meaning in Other Sites