hokkaido Meaning in Tamil ( hokkaido வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
ஹொக்கைடோ
People Also Search:
hokumhokums
hokusai
hoky
holarrhena antidysenterica
holbein
holberg
hold
hold back
hold close
hold down
hold firm
hold forth
hold good
hokkaido தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
ஹொக்கைடோ யப்பானின் பிற தீவுகள் போலல்லாமல் சூன் - சூலையில் மழைக்காலத்தினால் பாதிக்கப்படுவதில்லை.
ஹொக்கைடோ தீவு யப்பானின் வடக்கு முனையில் உருசியாவிற்கு அண்மையில் அமைந்துள்ளது.
ஹொக்கைடோவில் ஹனமி (மலர்க் காட்சி) மிகவும் பிரபலமானது.
ஹொக்கைடோ ஷிங்கன்சென் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திறக்கப்பட்டது.
யப்பானின் ஏனைய பகுதிகளை போலவே ஹொக்கைடோவிலும் நில அதிர்வு பாதிப்பு உண்டு கோமா மலை, உசு மவுண்ட், ஷாவா ஹின்சன், தருமா மலை, டோகாச்சி மலை மற்றும் மீகன் மவுண்ட் ஆகியவை செயற்படும் எரிமலையாக கருதப்படுகின்றன.
உகாண்டா ஹொக்கைடோ ( ஹன் எழுத்தில்:北海道) என்பது ஜப்பான் நாட்டின் இரண்டாவது பெரிய தீவாகும்.
அவரது தாயார் சப்பானின் ஹொக்கைடோவைச் சார்ந்தவர்.
மேலும் பிரிக்கப்பட்ட நிலையில் இவை ஆல்ப்ஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பால்டிக் பகுதிகள், வடகிழக்கு போலந்து மற்றும் ஜப்பானின் ஹொக்கைடோ தீவு ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன.
இது 1300 கிமீ நீளத்துக்கு சப்பானின் ஹொக்கைடோ வின் தென்கிழக்கில் இருந்து 300 கிமீ நீளத்திற்கு உருசியாவின் கம்சாத்கா வரை 300 கிமீ நீளத்திற்கு நீண்டுள்ளது.
இவர்களைக் குறிக்கப் பரவலாகப் பயன்படும் இனப்பெயர், அயினு மொழியின் ஹொக்கைடோ கிளைமொழிகளின் மனிதன் எனப் பொருள்படும் ஐனு (aynu) என்பதில் இருந்து பெறப்பட்டது.
சப்பானின் இரண்டாவது பெரிய தீவான ஹொக்கைடோ மற்றும் உருசியாவின் சக்கலின் தீவு இதில் அடங்கும்.