<< histamines histidines >>

histidine Meaning in Tamil ( histidine வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



ஹிஸ்டிடின்


histidine தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

ஹிஸ்டிடின், ஐசோலியூசின், லியூசின், லைசின், மெத்தியோனின், பினைல்அலனின், திரியோனின், டிரிப்டோபான், வாலின் போன்றவை அத்தியாவசியமான அல்லது இன்றியமையாத அமினோ அமிலங்களாகும்.

ஹிஸ்டிடின் அமினோ அமிலத்திலிருந்து கார்பாக்சில் தொகுதி நீக்கப்படுவதன் மூலம் ஹிஸ்டமின் பெறப்படுகின்றது.

பீட்டா கேசின் புரதச்சங்கிலியில் 67 ஆம் இடத்தில் புரோலின் இருந்தால் அது A1 என்றும் ஹிஸ்டிடின் இருந்தால் அது A2 வகை என்றும் அழைக்கப்படும்.

இவ்வினை L-ஹிஸ்டிடின் கார்பாக்சில் நீக்கி நொதியத்தால் வினையூக்கம் செய்யப்படுகின்றது.

png|L-ஹிஸ்டிடின்(His'nbsp;/'nbsp;H).

ஆனால் மரபுப்பரிமாற்றம் (அ) கலப்பினம் செய்யப்பட்ட ஏ1 பாலில் புரோலின் புரதம் ஹிஸ்டிடின் ஆக கலப்பினத்தால் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஹிஸ்டிடின், நேர்மின்மம் கொண்ட இமிடசோல் தொகுதியை வினைசார் தொகுதியாகக்கொண்டுள்ளது.

இவையாவன: ஹிஸ்டிடின், ஐசோலியூசின், லியூசின், லைசின், மெத்தியோனின், பினைல்அலனின், திரியோனின், டிரிப்டோபான் மற்றும் வாலின்.

அமினோ அமிலங்கள் ஹிஸ்டிடின் (Histidine) [குறுக்கம்: His (அ) H] என்னும் அமினோ அமிலம் ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும்.

histidine's Usage Examples:

70 mg histidine hydrochloride monohydrate, 102.


histidine biosynthesis pathway are contained in one family.


histidine residue 87 from HIS to HIE.


histidine tag attached to the C terminus of the PSII protein, CP47 (18 ).


imidazole ring of the axial histidine ligand.


Upper panel - found for all examples so far examined of Zn coordinated by two histidines, four residues apart in the protein chain.


If yes answer this question with YES, both histidine side chain nitrogens in all histidine side chain nitrogens in all histidines will be treated as basic.


Carboxypeptidase active site: Zinc, interacting histidines and water displayed as spacefill, with the rest of the protein in cartoon displayed as spacefill, with the rest of the protein in cartoon display.


Deprotonation of the cysteine sulfhydryl by an adjacent histidine residue is followed by nucleophilic attack of the cysteine S on the peptide carbonyl carbonyl carbon.


This region includes a conserved histidine followed, two residues later by a glutamate and another histidine.





histidine's Meaning in Other Sites