<< high definition television high explosive >>

high energy Meaning in Tamil ( high energy வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



உயர் ஆற்றல்


high energy தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இதன் மூலம் பணம் படைத்தவர்கள் உயர் ஆற்றல்கள் கொண்ட குழந்தைகளை வடிவமைத்து கொள்ளக்கூடும்.

N(N3)3 சேர்மம் நைட்ரசனின் உயர் ஆற்றல் புறவேற்றுமை வடிவமாக இருக்கும் என கருதப்படுகிறது.

இக்குழு கருந்துளைகள் முடுக்கும் அமைப்புகளிலும் அவற்றின் சூழல்களிலும் அமைந்த உயர் ஆற்றல் புறப்பால்வெளி வானியற்பியலில் செறிந்த கவனத்தைக் குவித்தது.

வினைபடு பொருள் உயர் ஆற்றல் கொண்ட கிளர்வு நிலைக்கு உயர்த்தப்படுகிறது.

இவர் செறிந்த பொருள்களின் இயற்பியலிலும் உயர் ஆற்றல் வானியற்பியல் நிகழ்வுகளிலும் ஆய்வுகள் மேற்கொண்டார்.

மின்காந்த விசை நான்கு அடிப்படை விசைகளில் ஒன்றாக இருப்பினும் உயர் ஆற்றல் நிலையில் மின்காந்த விசையும் மெல்விசையும் மின்மெல் விசையாக ஒருங்கிணைகின்றன.

பாக்கித்தானின் மாவட்டங்கள் வினை இடைநிலைப்பொருள் (Reactive intermediate) என்பது வேதியியலில் குறுகிய காலம் மட்டுமே நிலைத்திருக்கின்ற உயர் ஆற்றல் கொண்ட மிகவும் தீவிர வினைத்திறன் மிக்க மூலக்கூறு ஆகும்.

cord, detcord, primer cord அல்லது sun cord) என்பது உயர் ஆற்றல் வெடிமருந்துத் தொகுதிகளுக்கிடையில் அதிர்வைக் கடத்தப் பயன்படுத்தப்படும் நெகிழ் திறனுள்ள மெல்லிய குழாய் வடிவக் கடத்தி ஆகும்.

பெர்ரியாக்சலேட்டு அயனி ஒளி மற்றும் எக்சு-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் உள்ளிட்ட உயர் ஆற்றல் மின்காந்த கதிர்வீச்சுக்கு உணர்திறன் கொண்டுள்ளது.

1950 இல் ஆல்ஃவிரெடு காசுட்லர் (Alfred Kastler), என்பவர் இந்நிலையை எவ்வாறு தலைகீழாக மாற்றி உயர் ஆற்றல்நிலைகளில் அதிக எதிர்மின்னிகளை ஒளிபாய்ச்சி ஏற்ற முடியும் என்னும் மிக முக்கியமான கருத்தை முன்வைத்தார்.

ஆர்கோன் தேசிய ஆய்வகத்தில் உயர் ஆற்றல் இயற்பியல் கோட்பாடு குழுவின் தலைவராகவும் கார்லோசு வாக்னர் செயல்படுகிறார்.

இந்தக் கோளாறு உள்ளவர்களின் மூளை உயர் ஆற்றல் நிலையில் இருக்கும்.

இத்தாது பிட்ச்பிளெண்டு தாதுவை விட சற்றே குறைவான கதிரியக்கத்தன்மை கொண்டது, ஆனால் இதன் உயர் ஆற்றல் காமா கதிர் வீச்சு காரணமாக இதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது கடினமாகும்.

Synonyms:

electricity, activation energy, chemical energy, separation energy, rest energy, electrical energy, heat energy, energy level, radiant energy, radiation, nuclear energy, binding energy, work, heat, free energy, energy state, atomic energy, alternative energy, energy of activation, mechanical energy, physical phenomenon,



Antonyms:

cowardice, deaden, alive, dead, inanimateness,

high energy's Meaning in Other Sites