<< hesitations hesitator >>

hesitative Meaning in Tamil ( hesitative வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Noun:

இருமனநிலை, தயக்கம்,



hesitative தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

இத்தளக்கோலம் பொதுவாக பயன்படுத்தப்படாமலிருந்தமையும் இதனைப்பயின்று கொள்ள இலங்கைப்பயனர்கள் தயக்கம் காட்டுவதும் உணரப்பட்டு இது தொடர்பாக ஆராயவென 2006 ம் ஆண்டு ஒக்டோபர் 25ம் நாள் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது.

தயக்கம் காட்டிய ராஜா நடராஜிற்காக அப்பெண்ணை பார்க்க ஒப்புக் கொள்கிறான்.

சில ஆய்வாளர்கள் மருத்துவ சிகிச்சையில் பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்டிய போதிலும், ஆய்வுகள் மிகவும் பயன் தரக்கூடியவை என்பதனை ஏற்றுக் கொள்கின்றனர்.

வழக்கமான ஆதாயப் பங்குகளைக் கூட ஒழுங்காக வழங்காத நெல்கோ நிறுவனத்தின் நிதி நிலை வரலாற்றைக் கருத்தில் கொண்ட ஜேஆர்டி, இந்த ஆலோசனையை ஏற்பதில் தயக்கம் காட்டினார்.

குருகுல முறைக்குள் நுழைவதற்கு மாணவர்களுக்கு உள்ள ஆரம்ப தயக்கம்.

ஆரம்பத்தில் " 25,000 வருடாந்திர சம்பளத்தை எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டிய அவர், தன்னுடைய முடிவு பணக்காரர்கள் மட்டுமே இந்தப் பதவிக்கு வர முடியும் என்ற தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூடாதே என்பதற்காக, ஊதியத்தை ஏற்றுக்கொண்டார்.

பாரம்பரிய தஜிக் ஆணாதிக்க விழுமியங்கள் மற்றும் தஜிகிஸ்தானில் ஒரு "தனியார் குடும்ப விஷயம்" என்று கருதப்படுவதில் அதிகாரிகள் தலையிட தயக்கம் காட்டுவதால், தஜிகிஸ்தானில் வீட்டு வன்முறை என்பது மிக அதிகமாக உள்ளது.

அதனால் பலரும் அங்கு போட்டியிட தயக்கம் காட்டினார்கள்.

மன சுமையைத் தவிர்த்தல் ஆழமான செறிந்த சிந்தனைகளில் அதிக கவனம் நீண்ட காலத்திற்கு தேவைப்படுவதால் அவற்றில் இணைவதில் மனிதர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

இவ்வாறு, உரோமைப் பேரரசின் கீழைப் பகுதி அதன் மேற்குப் பகுதியை விட திருத்தந்தை லியோவின் அதிகாரத்தை ஏற்க அதிக தயக்கம் காட்டியது.

முதலில் தயக்கம் காட்டிய அவள், தனது தாயின் இதய அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதால் அதை ஏற்றுக்கொள்கிறாள்.

தருமன் கண்ணனின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டினான்.

 கிருஷ்ணா ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார்;  இருப்பினும், வெளிநாட்டிலிருந்து ஒரு பணக்கார நண்பர் அவரது வீட்டிற்குச் சென்றபோது, அவரும் அவர்களைப் போல் பணக்காரராக இருக்க விரும்புகிறார்.

hesitative's Meaning in Other Sites