<< heroical heroicly >>

heroically Meaning in Tamil ( heroically வார்த்தையின் தமிழ் அர்த்தம்)



Adverb:

வீரத்துடன்,



heroically தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:

கலகத்தின் போது, இவர் வடக்கு இராணுவ நிலையத்தில் நிறுத்தப்பட்டு ஆங்கிலேயர்களுடன் வீரத்துடன் போராடினார்.

ஆணைப் போல எவ்வளவு வீரத்துடன் இவா் போரிட்டாா், ஏ ஜான்சி ராணியே,.

ஒவ்வொரு திட்டிலும் துப்பாக்கி, மழையைப் போல பொழியும் குண்டுகள், எவ்வளவு வீரத்துடன் ஆணைப் போல போராடியவா் ஜான்சிராணி, என்னே வீரம்!!.

அங்கு அவன் வேறு வேறாகச் சிதைந்த தன் மகன் உடலைக் கண்டு, அவன் வீரத்துடன் போர்புரிந்துள்ளான் என்று மகிழ்ந்தாளாம்.

பல்லவ மன்னனான நரசிம்மவர்மனுக்கு கப்பம் கட்ட மறுக்கும் பார்த்திபன், பல்லவ மன்னனை வீரத்துடன் எதிர்த்து மரணமடைகின்றான்.

இலங்கை மன்னர்கள் பள்ளிப்படை என்பது வீரத்துடன் போர்புரிந்து இறக்கும் மன்னர்களுக்கு அமைக்கப்படும் கோயிலாகும்.

சரணடைவதவிட போராடி உயிர் நீப்பதே சிறந்தது என்று வீரத்துடன் கடுமையாக எதிர்த்துப் போராடி இன்னுயிர் ஈந்த பொப்பிலிய ராசாவுக்கு பெருமை சேர்க்கின்ற அமைதியான சாட்சியாக இப்பொப்பிலியக் கோட்டை அனைவரையும் ஈர்த்து நிற்கிறது.

இந்திரசித்து இராமனுடன் போரிடச் செல்கையில் அழாமலும் அவனைத் தடுக்காமலும் சுலோச்சனா வீரத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு இரயில் கொள்ளையின் போது வீரத்துடன் செயல்பட்டதற்காக சேனா பதக்கமும் உத்தம் ஜீவன் ரக்ஷா பதக் என்கிற பதக்கமும் இவர் பெற்றுள்ளார்.

மூன்றாம் கண்ணோட்டம் ஒன்று, அரவான் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்ட பிறகு அரவானின் உடல் மீண்டும் ஒன்றிணைந்து முழுமையடைந்ததாகவும், எட்டாம் நாள் அவர் தலை துண்டிக்கப்படும் வரை வீரத்துடன் சண்டையிட்டதாகவும், தனது வெட்டுண்ட தலையிலிருந்த கண்களின் மூலம் போரின் எஞ்சிய நாட்களைக் கண்டார் என்றும் கூறி, இந்த மூன்று வரங்களையும் பொருத்தி விளக்குகிறது.

இங்கே சிவா என்பது மராட்டிய மன்னனும், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வீரத்துடன் போரிட்டவனுமான சிவாஜியைக் குறிக்கிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரான லுஷூ என்பவர் மாவோ, சூடே தலைமையிலான சிவப்பு ராணுவம் வீரத்துடன் சண்டையிட்டு ஜப்பானை வீழ்த்தி வருவதாகவும், விரைவில் சாங்கேஷேக்கை விரட்டிவிட்டு சீனா ஒரு புரட்சிகரப் பாதையில் நடைபோடும் என்றும் கூறுகிறார்.

போக்ரா போர் என்று அழைக்கப்பட்ட இப்போரில் பிரிவு ஏழைச் சேர்ந்த வங்கதேசபடையின் கொரில்லா அலகுகள் பாக்கித்தான் படையுடன் வீரத்துடன் போரிட்டு வெற்றி பெற்றன.

மிகுந்த வீரத்துடன் போர்புரிந்த இப்ராஹிம் லோடி மரணமடைந்தார்.

heroically's Usage Examples:

Gentlemen, I thank you all; all arms have behaved heroically: infantry, cavalry, and artillery.


The attacks of the Sla y s and Avars upon Thessalonica were heroically repulsed by the inhabitants.


Between 1499 and 1505 they heroically withstood three sieges and repulsed three attacking armies.


The Church Missionary Society came in 1804 and has worked heroically and successfully, though the largest mission now is that of the Wesleyans, who came in 1811, settling first at Sierra Leone.


He strove to play the part of royal captive heroically, but the prison life galled him.


The people bore their troubles heroically, and Henry Oldenburg, writing to the Hon.


SchNEWS 473, 12th November, 2004 HOLY WAR, BATMAN US forces heroically flatten Fallujah, killing hundreds of civillians.


It 's not too soppy for a man, yet it 's sweet enough for the most ladylike of ladies !Suddenly, Joanna's ladylike features, which have been looking benignly tranquil, wrestle heroically and hilariously with the urge to laugh.


During the second crusade (1145-1147) Bernard of Clairvaux heroically protested against similar inhumanities.


Suddenly, Joanna's ladylike features, which have been looking benignly tranquil, wrestle heroically and hilariously with the urge to laugh.


But on the 2nd of October the fortress, which had been heroically defended, was taken by assault.


Do you want a sophisticated, ladylike shower?Suddenly, Joanna 's ladylike features, which have been looking benignly tranquil, wrestle heroically and hilariously with the urge to laugh.


Louis took an active part in the campaign and fought heroically at Jarnac and Moncontour.





heroically's Meaning in Other Sites