here after Meaning in Tamil ( here after வார்த்தையின் தமிழ் அர்த்தம்)
இனிமேல்
People Also Search:
hereabouthereabouts
hereafter
hereafters
hereat
hereby
hereditable
hereditament
hereditaments
hereditarianism
hereditarily
hereditary
hereditary motor and sensory neuropathy
heredities
here after தமிழ் அர்த்தத்தின் உதாரணம்:
இனிமேல் பாட்டியைப் பார்க்க முடியாது என்பதால், அன்றிரவு தனக்குக் கடிதம் அனுப்புவதற்காக பாட்டிக்கு இரு வார்த்தைகள் மட்டும் எழுதக் கற்றுக்கொடுக்கிறான்.
இனிமேல் இது போன்ற பாவங்களை செய்வதில்லை என உறுதி எடுத்தல்.
”பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
இனிமேல் காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையாக இருக்காது: நாடாளுமன்றத்தில் வைகோ ஆவேசம்.
திருத்தந்தையின் அதிகாரத்தின் சின்னமாகிய மீனவர் கணையாழி என்னும் மோதிரமும் அந்த மோதிரச் சின்னத்தின்படி அமைந்த முத்திரையும் வேறு அதிகாரப்பூர்வ முத்திரைகளும் நொறுக்கப்பட மாட்டா எனவும், ஆனால் அவற்றின்மீது சிறிய எழுத்தாணி கொண்டு சிலுவை அடையாளம் வரையப்பட்டு அவை இனிமேல் பயன்பட முடியாமல் மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இவை இனிமேல்தான் வணிகவியலாகப் பயன்படுத்தப்படவுள்ளன.
உமது அருள் துணையால் நான் மனம் திரும்பி இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன்.
இனிமேல் எந்த நாட்டுக்கும் குடிமகனாக இருக்கப்போவதில்லை என்ற முடிவை எடுத்தார்.
1976ஆம் ஆண்டில், இந்திய அரசின் இந்தியத் தொல்லியல் ஆய்வகம், கலாச்சாரத் துறை ஆகியவை இணைந்து இவரது படைப்புகளை "ஒன்பது கலைஞர்களின் படைப்புகளில் ஒன்றாகக் கருதி அவை பழங்காலப் படைப்புகள் அல்ல" என்றும், இனிமேல் "கலை மற்றும் அழகியல் மதிப்பைக் கருத்தில் கொண்டு, கலைப் பொக்கிஷங்களாகக் கருதப்படும்" எனவும் அறிவித்தது.
நிதியாண்டு என்பது இனிமேல் ஒரே சீரானதாக இருக்கும்.
"அது இனிமேல் கோயில் அல்ல.
இட்லர் `பொருளாதார தடுப்புவாதிகளை இனிமேல் கேட்கப்போவதில்லை, அப்படிப்பட்ட பொருளாதார வாதங்களுக்கு தன் காதை மூடிக்கொண்டு, மன நிம்மதியை அடைவேன்` என்றார்.
ஜனவரி 9, 1993 அன்று, சட்ட ஆண்டு தொடக்கத்தில், நீதிபதிகள் இனிமேல் ஒரு சாதாரண வெள்ளை சட்டை மீது டர்ன்-டவுன் காலர் மற்றும் டை கொண்ட இலகுரக கருப்பு அங்கியை அணிவார்கள் என்று தலைமை நீதிபதி அறிவித்தார்.
Synonyms:
hereunder, hereinafter,
Antonyms:
retrospective, present, outgoing,